ஒலிம்பசு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
 
 
'''''ஒலிம்பசு மலை''''' அல்லது ஒலிம்பிய மலை என்பது [[கிரேக்கம் (நாடு)|கிரேக்க நாட்டில்]] உள்ள உயரமான மலை ஆகும். இது ஒலிம்பசு மலைத்தொடரில் தெசாலி மற்றும் மாகெடோனியா ஆகிய எல்லைகளின் இடையே அமைந்துள்ளது. கிரேக்கத் தொன்மவியலில் ஒலிம்பசு மலை கடவுள்களின் வீடாகக் கூறப்படுகிறது. 2,918 மீட்டர் உயரம் கொண்ட மிடிகாசு என்ற சிகரம் ஒலிம்பியஒலிம்பசு மலையின் மிக உயரமான சிகரம் ஆகும். இந்த சிகரமே ஒலிம்பிய கடவுள்களின் சந்திப்பு இடமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
[[File:Mytikas from Skala.jpg|thumb|right|மிடிகாசு, ஒலிம்பசு மலையின் உயரமான சிகரம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/ஒலிம்பசு_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது