அப்ரோடிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 11:
| consort = [[எப்பெசுடசு]], [[ஏரசு]], [[பொசைடன்]], [[எர்மீசு]], டயோனைசசு, அடோனிசு
| parents = யுரேனசு<ref>Hesiod, ''Theogony'', 188</ref> அல்லது [[சீயசு]] மற்றும் டையோன் <ref>Homer, ''Iliad'' 5.370.</ref>
| siblings = சீயசின் அனைத்துப் பிள்ளைகள் அல்லது யுரேனசின் அனைத்துப் பிள்ளைகள்
| siblings = அப்போலோ, ஏரசு, ஆர்டமீசு, அத்தீனா, டயோனைசசு, எய்லெய்தியா, என்யோ, எரிசு, எபே, ட்ரோயின் எலன், எஃபீசுடசு, எராகில்சு, [[எர்மீசு]], மிமோசு, பான்டியா, பெர்சிஃபோன், பெர்சியுசு, ரடமந்தசு, கிரேசுகள், ஓரேக்கள், லிட்டேக்கள், மூசுகள், மொய்ரய்கள் அல்லது டைட்டன்கள், சைக்ளோப்சுகள், எகாடோஞ்சிர்கள்
| children = எரோசு,<ref name="eros">Eros is usually mentioned as the son of Aphrodite but in other versions he is born out of Chaos</ref> போபோசு, டெய்மோசு, ஆர்மோனியா, அன்டெரோசு, இமெரோசு, எர்மாப்ரோடிடசு, ரோடோசு, யூனோமியா, டைச்சி
| Roman_equivalent = வீனசு
வரிசை 23:
 
==கணவர் மற்றும் குழந்தைகள்==
அப்ரோடிட் போர்க்கடவுள் [[ஏரிசு|ஏரிசைக்]] காதலித்து வந்தார். அப்ரோடிட் மிகவும் அழகாக இருந்ததால் அவரை அடைய கடவுள்களுக்குள் போர் நிகழுமோ என்று பயந்த சீயசு அவரை அழகற்ற [[எப்பெசுடசு|எப்பசுதசிற்குஎப்பெசுடசுவிற்குக்]] கட்டாய திருமணம் செய்து வைத்தார். ஆனால் அப்ரோடிட் திருமணமான பிறகும் பல ஆண் கடவுள்களுடன் உறவாடினார். மேலும் அவர் இறுதிவரை எப்பெசுடசுவுடன் உறவாடவில்லை. இதனால் வருத்தமடைந்த எப்பெசுடசு அவரை விட்டு பிரிந்து பிறகு அல்கெயாவை மணந்து கொண்டார்.
அப்ரோடிட் ஏரிசுடன் உறவாடியதன் மூலம் ஏரோசு, அன்ட்டேரோசு, போபோசு, டெய்மோசு, ஆர்மோனியா, அட்ரெசுடியா ஆகியோர் பிறந்தனர். அப்ரோடிட் அடோனிசுடன் உறவாடியதன் மூலம் பெரோ மற்றும் கொல்கோசு ஆகியோர் பிறந்தனர். மேலும் அவர் எர்மீசுடன் உறவாடியதன் மூலம் டைச்சி மற்றும் எர்மாப்ரோடிட்டசு ஆகியோர் பிறந்தனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/அப்ரோடிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது