1,071
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
| image_size =
| alt =
| caption = டயோனைசசு
| god_of = திராட்சைத் தோட்டம், திராட்சை அறுவடை, சடங்கின் போது ஏற்படும் ஆவேசம், மதக் கொண்டாட்டங்கள், திரையரங்கு ஆகியவற்றின் கடவுள்
| abode = [[ஒலிம்பசு மலை|ஒலிம்பிய மலை]]
| symbol = தைர்சசு என்னும் கோல், முந்திரிக்கொடி, சிறுத்தைத் தோல், சிறுத்தை, புலி
| Roman_equivalent = பாச்சசு, லிபர்
}}
டயோனைசசு என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு ஆண் கடவுள் ஆவார். கிரேக்கக் கடவுள்களில் இவர் ஒருவரே மானுடப் பெண்ணிற்குப்(செமிலி) பிறந்த குழந்தை ஆவார்.
செமிலியின் வயிற்றில் வளர்வது சீயசின் குழந்தை என்று அறிந்த ஈரா ஒரு செவிலியரின் உருவம் தாங்கி வந்தார். அவர் செமிலியிடம் சீயசின் உண்மையான உருவத்தை காணுமாறு கூறினார். செமிலி கட்டாயப்படுத்தியதால் சீயசு தன் உண்மையான உருவத்தை காண்பித்தார். அப்போது வெளிப்பட்ட இடியும் மின்னலும் செமிலியை அழித்துவிட்டது. பிறகு செமிலியின் கருவில் இருந்த குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார் சீயசு. அந்த குழந்தையே டயோனசைசு. பிறகு டயோனைசசு தன் தாய் செமிலியை இறந்தவர்களின் உலகமான டார்டரசில் இருந்து மீட்டு வந்து அவரை ஒலிம்பிய மலையில் வாழ வைத்ததாகக் கூறப்படுகிறது.
மற்றொரு கதையில் ஈரா டைட்டன்களை அனுப்பி சீயசு மற்றும் பெர்சிஃபோனின் குழந்தையான சாக்ரியுசை துண்டு துண்டாக நறுக்கி வீசியதாகவும் அவனது இதயத்தை மட்டும் சீயசு காப்பாற்றி அதை இறந்து போன செமிலியின் குழந்தை டயோனைசசின் உடலில் பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்ததாகவும் கூறப்படுகிறது.
|
தொகுப்புகள்