டயோனிசசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
 
டயோனைசசு என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு ஆண் கடவுள் ஆவார். கிரேக்கக் கடவுள்களில் இவர் ஒருவரே மானுடப் பெண்ணிற்குப்(செமிலி) பிறந்த குழந்தை ஆவார்.
 
==பிறப்பு==
 
செமிலியின் வயிற்றில் வளர்வது சீயசின் குழந்தை என்று அறிந்த ஈரா ஒரு செவிலியரின் உருவம் தாங்கி வந்தார். அவர் செமிலியிடம் சீயசின் உண்மையான உருவத்தை காணுமாறு கூறினார். செமிலி கட்டாயப்படுத்தியதால் சீயசு தன் உண்மையான உருவத்தை காண்பித்தார். அப்போது வெளிப்பட்ட இடியும் மின்னலும் செமிலியை அழித்துவிட்டது. பிறகு செமிலியின் கருவில் இருந்த குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார் சீயசு. அந்த குழந்தையே டயோனசைசு. பிறகு டயோனைசசு தன் தாய் செமிலியை இறந்தவர்களின் உலகமான டார்டரசில் இருந்து மீட்டு வந்து அவரை ஒலிம்பிய மலையில் வாழ வைத்ததாகக் கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/டயோனிசசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது