உணரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + File:Type K and type S.jpg
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:Type K and type S.jpg|240px|{{PAGENAME}}கள்|thumb|right]]
'''உணரி''' என்பது பௌதீகஒரு தொகையைஇயற்பொருளை அளவிட்டுஅல்லது அதனைசூழலில் நிகழும் நிகழ்வுகள், மற்றும் மாற்றங்களைக் கண்டறிந்து, அந்தத் தகவல்களை உணரக்கூடிய ஒரு உணர்கருவி அல்லது உபகரணத்தால்சாதனத்தால் படிக்கக்கூடிய வகையில் இணையான ஒரு குறிகையாக அல்லது சமிக்ஞையாக மாற்றுகின்றமாற்றி அனுப்பக்கூடிய ஒரு மின்னணுக் ஒரு கருவி ஆகும். பல்வேறுதரப்பட்ட சூழல் காரணிகளை அறிந்து, அவற்றை இலத்திரனியல் முறையில் முறைவழியாக்க உணரிகள் பயன்படுகின்றன. வெப்பம், அமுக்கம், நகர்வு, முடுக்கம், அமிலம், வாயு, ஒளி, கதிர்வீச்சு, ஒலி, நுண்ணுயிர் என பலதரப்பட்ட இயற்பொருட்களை உணரக்கூடிய உணரிகள் சாதனமாகும்உண்டு. உதாரணத்திற்கு, கண்ணாடி வெப்பமானியில் உள்ள பாதரசம் மூலம் அளக்கவேண்டிய வெப்பநிலையை அளவு நிர்ணயிக்கப்பட்ட கண்ணாடிக் குழாயின் மூலம் படிக்க இயலும். இது நீர்மத்தின் விரிவடைதல் மற்றும் சுருங்குதல் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. ஒரு [[வெப்ப இணை]] வெப்பநிலையை ஒரு வோல்ட்மானியால் அளக்கக்கூடிய மின் அழுத்தமாக மாற்றுகிறது. துல்லியத்தன்மைக்காக, எல்லா உணரிகளும் அறியப்பட்ட தரநிலைகளில் அளவீட்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
 
== பயன் ==
"https://ta.wikipedia.org/wiki/உணரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது