உணரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உணரி விலகல்கள்: *திருத்தம்*
வரிசை 24:
* அளவிடப்பட்ட பண்பை விடுத்து வெளியீட்டு சமிக்ஞை மெதுவாக மாற்றமடைந்தால் இது drift என்று வரையறுக்கப்படுகிறது.
* [[இரைச்சல்]] என்பது நேரத்திற்கேற்ப மாறுபடும் சமிக்ஞையின் எழுந்தமானமான விலகலாகும்.
* பின்னடைவு (hysteresis) என்பது, அதற்கு முன்னர் நிகழ்ந்த உள்ளீட்டு சமிக்ஞையின் அடிப்படையில் பெறப்படும் வெளியீட்டு அளவின் விலகலாகும். ஆனால் உணரி பதிலுரைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கான நேரம் இருக்கிறது என்பதால் இது மற்ற திசையைக் காட்டிலும் ஒரு திசையில் பக்கச்சார்பான பிழையை உருவாக்குகிறது.
ஆனால் உணரி பதிலுரைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கான நேரம் இருக்கிறது என்பதால் இது மற்ற திசையைக் காட்டிலும் ஒரு திசையில் பக்கச்சார்பான பிழையை உருவாக்குகிறது.
* உணரி எண்மியமுறை வெளிப்பாட்டைக் கொண்டிருந்தால் அந்த வெளிப்பாடு அடிப்படையில் அளவிடப்பட்ட பண்பின் தோராயமான அளவீடாக இருக்கலாம். இது அளவாக்கப் பிழை (quantization error) எனப்படுகிறது.
* சமிக்ஞையானது எண்மிய முறையில் கண்காணிக்கப்பட்டால், மாதிரியாக்க நிகழ்வெண்ணும் தீவிரப் பிழைக்கு காரணமாக இருக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/உணரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது