பாலிதானா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 57:
| footnotes =
}}
'''பாலிதானா''' (Palitana) [[இந்தியா]], [[குஜராத்]] மாநிலத்தின், [[பவநகர் மாவட்டம்|பவநகர் மாவட்டத்தில்]] அமைந்த நகரம். [[பவநகர்|பவநகரிலிருந்து]] தென்மேற்கில் 50 கி. மீ., தொலைவில் அமைந்த இந்நகரம் [[சமணம்|சமணர்களுக்கு]] புனித தலம் ஆகும்.<ref>{{cite news|publisher=[[The Times of India]]|url=http://articles.timesofindia.indiatimes.com/2009-11-02/rajkot/28091395_1_devotees-palitana-jain|title=Pilgrims flock Palitana for Kartik Poornima yatra |author= |date=2009-11-02|accessdate= 2009-11-03}}</ref> இந்நகரத்திலிருந்து மூன்று கி மீ தொலைவில் உள்ள [[சத்ருஞ்ஜெய மலை]] சமணர்களின் முக்கிய புனிதத் தலமாகும். இம்மலையில் நூற்றுக்கணக்கான [[சமணக் கோயில்கள்]] உள்ளது.
==வரலாறு==
வரிசை 87:
==பாலிதானா சமணர் கோயில்கள் படக்காட்சியகம்==
{{double image|right|Samovsaran Mandir Palitana 01.jpg|200|Jain Temples, Palitana.jpg|200|
<gallery>
வரிசை 101:
==இதனையும் காண்க==
* [[சத்ருஞ்ஜெய மலை]]
* [[தில்வாரா கோயில்|தில்வாரா சமணர் கோயில்]]
* [[தரங்கா|தரங்கா சமணர் கோயில்கள்]]
* [[கிர்நார் மலை|கிர்நார் சமணர் கோயில்கள்]]
* [[குஜராத்தில் சமணம்]]
* [[சமணக் கோயில்கள்]]
==மேற்கோள்கள்==
|