பாலிதானா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 68:
 
==சமணர் கோயில்கள்==
[[File:Palitana.jpg|thumb|upright|பாலிதானா[[சத்ருஞ்ஜெய மலை]] சமணர் கோயில்கள்]]
[[File:Palitana temples.jpg|thumb|left|பாலிதானா[[சத்ருஞ்ஜெய மலை]] சமணர் கோயில்கள்]]
 
உலகத்தில் அதிக கோயில்கள் கொண்ட மலை, சத்ருஞ்ஜெயமலையாகும்[[சத்ருஞ்ஜெய மலை]]யாகும். இம்மலையில் பளிங்கு கற்களால் ஆன 3,000 சமணர் கோயில்களின் கூட்டம் அமைந்துள்ளது.<ref>http://daily.bhaskar.com/article/JM-world---s-only-mountain-that-has-more-than-900-temples-4225137-PHO.html</ref>
பாலிதானாவில் உள்ள [[சத்ருஞ்ஜெய மலை]] முழுவதும் உள்ள முழுவதுமே சமணர்களின் புனித தலமாகும். இங்கு சமணர்களின் முதல் தீர்த்தாங்கரர் ரிஷபதேவர்[[ரிசபதேவர்]] என்ற ஆதிநாத்தின்ஆதிநாதரின் முதன்மையான கோயில் அமைந்துள்ளது.
மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்ல 3,800 படிகள் உள்ளன.
<ref>{{cite news|publisher=[[TheHindu]]|url=http://www.hindu.com/thehindu/fr/2004/06/04/stories/2004060402020600.htm|title=Glistening spires of Palitana temples |author=R. Krishnamurthy|date=2004-06-04|accessdate= 2009-11-09}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாலிதானா" இலிருந்து மீள்விக்கப்பட்டது