படிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கியத்தில் படிமம்
No edit summary
வரிசை 1:
{{mergeto|படிமம்}}
இமிஜ்(image)என்னும் ஆங்கில சொல்லின் பொருள் படிமம் ஆகும்.இலத்தீன் சொற்களான இமெகோ(imago),இமித்தரை(imitari)ஆகியவற்றின் அடியொற்றிப் பிறந்தது.படிமம் என்பதன் வேர்ச்சொல் படி ஆகும்.படி என்பது ஒப்பு,ஓர் அளவு,குணம்,உருவம்,முறைமை,வேடம் போன்ற பொருள்கள் உள்ளன.அதுபோல்,படிமம் என்பதற்கு வடிவம்,படிமக்கலம்,பிரதிமை,தூய்மை,பூதம் முதலான பொருள்கள் இருக்கின்றன.இச்சொல்லை இலக்கியத்தில் முதன்முதலாகக் கையாண்டவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/படிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது