சோமாலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 57:
}}
 
'''சோமாலியா''' (''Somalia'', [[சோமாலி மொழி]]: ''Soomaaliya'', '''சோமாலிக் குடியரசு'''), [[கிழக்கு ஆபிரிக்கா]]வில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக [[வடமேற்கு|வடமேற்கே]] [[ஜிபூட்டி]], [[தென்மேற்கு|தென்மேற்கே]] [[கென்யா]], [[வடக்கு|வடக்கே]] [[யேமன்|யேமனுடன்]] இணைந்த [[ஏடன் வளைகுடா]], [[கிழக்கு|கிழக்கே]] [[இந்தியப் பெருங்கடல்]], [[மேற்கு|மேற்கே]] [[எதியோப்பியா]] ஆகியன அமைந்துள்ளன. சோமாலியா [[ஆப்பிரிக்கா]] கண்டத்தின் மிக நீண்ட கடற்கரையை கொண்டது,<ref name="FactbookCoastline">{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2060.html|title=Coastline|accessdate=3 August 2013|work=[[World Factbook]]|publisher=[[Central Intelligence Agency]]}}</ref> அதன் நிலப்பகுதி முக்கியமாக பீடபூமிகள், சமவெளி மற்றும் மலைப்பகுதிகளைக் கொண்டுள்ளது.<ref name="factbook"/> அதன் பருவ காலநிலை, குறிப்பிட்ட கால பருவக் காற்று மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு ஆகியவற்றுடன் ஆண்டு முழுவதும் வெப்பச் சூழல்களால் சூழப்பட்டுள்ளது.<ref name="ClimateSom">{{cite news |url=http://countrystudies.us/somalia/34.htm |publisher=countrystudies.us |title=Somalia – Climate |date=14 May 2009}}</ref>
 
சோமாலியா [[இத்தாலி]]யிடம் இருந்து [[ஜூலை 1]], [[1960]]இல் விடுதலை பெற்றது. அதே நாளில் இது [[ஜூன் 26]], [[1960]]இல் விடுதலை பெற்ற [[சோமாலிலாந்து]]டன் இணைந்து [[சோமாலிக் குடியரசு]] ஆகியது.
{{wikinews|பகுப்பு:சோமாலியா|சோமாலியா தொடர்பான செய்திகள்}}
 
==சான்றுகள்==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சோமாலியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது