ஏதெனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 11:
| consort =
| parents = சீயசு மற்றும் மெட்டிசு<ref>According to [[Hesiod]]'s [[Theogony]], Metis was Athena's mother, but, according to [[Homer]]'s [[Iliad]], after Zeus swallowed Metis because she was pregnant with Athena (to prevent the birth), Athena sprang forth from the head of Zeus nonetheless and later it was declared that she "had no mother"</ref>
| siblings = சீயசின் அனைத்துப் பிள்ளைகள் அனைவரும்
| children =
| mount =
வரிசை 18:
 
 
'''ஏதெனா''' என்பவர் கிரேக்கக் தொன்மவியலில் கூறப்படும் ஒரு கன்னிப்பெண் கடவுள் ஆவார். இவர் [[அறிவு]], போர் ஆகியவற்றின் கடவுள் ஆவார். இவர் [[பன்னிரு ஒலிம்பியர்கள்|பன்னிரு ஒலிம்ப்பியர்களுள்]] ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே [[ஏதென்ஸ்|ஏதென்சு]] நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது. ஏதென்சுஅந்த நகரத்தில் உள்ள பார்த்தீனன் ஆலயம் இவருக்காகக்ஏதெனா கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஆலயம் ஆகும்.
இவர் நகரத்தின்(''போலிசு'') பாதுகாவலராக இருப்பதால் பெரும்பாலான கிரேக்க மக்கள் இவரை ''ஏதெனா போலிசு'' என்ற பெயரில் வழிபடுகின்றனர்.
 
==பிறப்பு==
நீதி கடவுள் மெட்டீசு மேல் காமம் கொண்ட சீயசு அவருடன் உறவாடினார். பிறகு மெட்டிசுக்கு பிறக்கும் குழந்தை சீயசை விட வலிமையானதாக இருக்கும் என்று தீர்க்கதரிசனம்கணிப்பு கூறியது. இதனால் பயந்த சீயசு மெட்டீசை விழுங்கிவிட்டார். ஆனால் மெட்டீசு ஏற்கனவே கர்ப்பமாகி விட்டாள். பிறகு சீயசிற்கு தொடர்ந்து தலைவலி இருந்து வந்தது. இதனால் ப்ரோமிதீயுசு, எப்பீசுடசு, ஏரிசு, எர்மீசு ஆகியோர் லப்ரிசு எனப்படும் இரண்டு தலை கொண்ட கோடாரியால் சீயசின் தலையை வெட்டினர். அப்போது தன் உடம்பில் முழு கவசத்துடன் ஏதெனா பிறந்தார்.
 
==எரிச்டோனியசு==
"https://ta.wikipedia.org/wiki/ஏதெனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது