செமிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Jupiter and Semele by Gustave Moreau.jpg|thumb|200px|சூபிடர் மற்றும் செமிலி]]
 
'''செமிலி''' என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு மானுடப் பெண் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவர் ஒருவரே மானுடப்பெண்ணாக இருந்து ஒரு கடவுளைப் பெற்றெடுத்தவர் ஆவார். இவர் கட்மசு மற்றும் [[ஆர்மோனியா]] ஆகியோரின் மகள் ஆவார். சீயசின் மூலம் செமிலிக்கு [[டயோனைசசு]] பிறந்தார்.
செமிலி என்பவர் கட்மசு மற்றும் ஆர்மோனியா ஆகியோரின் மகள் ஆவார். இவர் ஒரு மானுடப் பெண்ணாக இருந்து கடவுள் [[டயோனைசசு|டயோனைசசைப்]] பெற்றெடுத்தார்.
 
==செமிலி மற்றும் சீயசு==
செமிலியின் மேல் காதல் கொண்ட [[சீயசு]] அவரை அடிக்கடி இரகசியமாக சந்தித்து வந்தார். பிறகு அவர் சீயசின் குழந்தையை வயிற்றில் சுமப்பது பற்றி அறிந்த [[ஈரா]] கோபமும் பொறாமையும் கொண்டார். அதனால் அவர் ஒரு மூதாட்டி உருவம் கொண்டு<ref>Or in the guise of Semele's nurse, Beroë, in [[Ovid]]'s ''[[Metamorphoses (poem)|Metamorphoses]]'' III.256ff and [[Gaius Julius Hyginus|Hyginus]], ''[[Fabulae]]''167.</ref> செமிலியுடன் பழகி பிறகு அவரது தோழியானார். பின்ஒருநாள் அவர்ஈரா செமிலியிடம் தனக்கு சீயசு மேல் சந்தேகமாக உள்ளதாகவும் அவர் காதல் உண்மையானது என்று நிரூபிக்க அவரது உண்மையான உருவத்தைக் காட்டும்படி கேட்குமாறும் கூறினார். செமிலி சீயசிடம் தனக்காக எதுவும் செய்வீர்களா என்று கேட்டார். அதற்கு சீயசு சிடைசு நதியின் மீது ஆணையிட்டு எதுவும் செய்வேன் என்றார். பிறகு செமிலி சீயசின் உண்மையான உருவைக் காண்பிக்குமாறு கூறினார். ஆனால் சீயசு அவரைத் தடுக்கப்தடுத்துப் பார்த்தார். ஆனால் செமிலி வற்புறுத்தியதால் தன் உண்மையான கடவுள் உருவைக் காண்பித்தார். அப்போதுசெமிலி ஒரு மனிதராக இருந்ததால் சீயசின் உருவில் இருந்து வெளிப்பட்ட இடி மற்றும் மின்னல் தாக்கிய போது செமிலிதாக்கி உயிரிழந்தார்.<ref>[[Ovid]], ''[[Metamorphoses (poem)|Metamorphoses]]'' III.308–312; [[Gaius Julius Hyginus|Hyginus]], ''Fabulae'' 179; Nonnus, ''Dionysiaca'' 8.178-406</ref>
 
பிறகு சீயசு செமிலியின் கருவில் இருந்த தன் குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார். அந்த குழந்தையே டயோனசைசு. இதனால் அவர் இருமுறை பிறந்தவன் என்று அழைக்கப்படுகிறார். பிறகு டயோனைசசு வளர்ந்ததும் தன் தாய் செமிலியை இறந்தவர்களின் உலகமான டார்டரசில் இருந்து மீட்டு வந்தார்.<ref>[[Hyginus]], ''Astronomy'' 2.5; [[Arnobius]], ''Against the Gentiles'' 5.28 {{Harv|Dalby|2005|pp=108–117}}</ref> அதன் பிறகு செமிலி ஒலிம்பிய மலையில் தையோன் என்ற பெயரில் கடவுளானார் என்று கூறப்படுகிறது.<ref>Nonnus, ''Dionysiaca'' 8.407-418</ref>
"https://ta.wikipedia.org/wiki/செமிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது