ராஜ்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்|தென்னிந்திய பிலிம்ப...
வரிசை 34:
 
==கடத்தல்==
ராஜ்குமார் [[தமிழ் நாடு|தமிழ்நாட்டில்]] க‌ஜ‌னூர் என்னும் ஊரில் பிறந்தார். அவ‌ர் ந‌டிப்பை அர‌ங்கத்தில் தொட‌ங்கினார். [[1945]] ஆம் ஆண்டில் "பெதார‌ க‌ன்னப்பபா" என்ற‌ திரைப்படத்தில் முத‌ல் முறையாக ந‌டித்தார், மொத்த‌மாக‌ 200 பட‌ங்க‌ளில் ந‌டித்திருக்கிறார். [[2000]] ஆம் ஆண்டில் ராஜ்குமார் கொள்ளைக்கார‌னான‌ "சந்தனக் கடத்தல்" [[வீரப்பன்|வீரப்ப‌னால்]] க‌ட‌த்த‌ப்ப‌ட்டார். 108 நாட்களுக்குப் பின்ன‌ர் விடுவிக்கப்ப‌ட்டார்.
 
==இறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ராஜ்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது