ஒலிம்பசு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
வரிசை 16:
}}
 
'''ஒலிம்பசு மலை''' அல்லது '''ஒலிம்பிய மலை''' என்பது [[கிரேக்கம் (நாடு)|கிரேக்க நாட்டில்]] உள்ள உயரமான மலை ஆகும். இது ஒலிம்பசு மலைத்தொடரில் தெசாலி மற்றும் மாகெடோனியா ஆகிய எல்லைகளின் இடையே அமைந்துள்ளது. கிரேக்கத் தொன்மவியலில் ஒலிம்பசு மலை [[பன்னிரு ஒலிம்ப்பியர்கள்ஒலிம்பியர்கள்|ஒலிம்பிய கடவுள்களின்]] வீடாகக் கூறப்படுகிறது. 2,918 மீட்டர் உயரம் கொண்ட மிடிகாசு என்ற சிகரம் ஒலிம்பசு மலையின் மிக உயரமான சிகரம் ஆகும். இந்த சிகரமே ஒலிம்பிய கடவுள்களின் சந்திப்பு இடமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
[[படிமம்:Mytikas from Skala.jpg|thumb|right|மிடிகாசு, ஒலிம்பசு மலையின் உயரமான சிகரம்]]
 
61,523

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2263355" இருந்து மீள்விக்கப்பட்டது