படிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[Image:Image created with a mobile phone.png|thumb|right|படிமம்]]
[[Image:Faust bei der Arbeit.JPG|thumb|right|]]
'''படிமம்''' (Image) அல்லது படம் என்பது ஒரு உருவத்தை [[காகிதம்]] அல்லது [[எண்முறை]] படமாக எடுப்பது ஆகும். படிமம் என்பது நவீன இலக்கியத் திறனாய்வில் பயன்பாட்டில் உள்ள ஒரு சொல் ஆகும். இலத்தீன் சொற்களான இமெகோ (imago), இமித்தரை (imitari) ஆகியவற்றின் அடியொற்றிப் பிறந்தது. படிமம் என்பதன் வேர்ச்சொல் படி ஆகும். படி என்னும் சொல்லிற்கு ஒப்பு, ஓர் அளவு, குணம், உருவம், முறைமை, வேடம் போன்ற பொருள்கள் உள்ளன. அதுபோல், படிமம் என்பதற்கு வடிவம், படிமக்கலம், பிரதிமை, தூய்மை, பூதம் முதலான பொருள்கள் இருக்கின்றன. இச்சொல்லை இலக்கியத்தில் முதன்முதலாகக் கையாண்டவர் [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்]] ஆவார்.<ref>{{cite book | title=புதுக்கவிதையில் இலக்கிய இயக்கம் | publisher=உமா பதிப்பகம், புதுச்சேரி-4 (முதற்பதிப்பு)| author=முனைவர் இரா. சம்பத் | year=1992 | location=}}</ref>
 
==புகைப்படம்==
"https://ta.wikipedia.org/wiki/படிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது