திமித்ரி வி. பிசிகலோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 38:
 
==அறிவியல் பணி==
 
இவர் ஊடாடும் இரும விண்மீன்கள், அகந்திரளும் வட்டுகளின் வளிம இயக்கவியலில் வல்லுனர் ஆவார். இவர் மூலக்கூறு (போல்ட்சுமன் இயக்க சமன்பாட்டுக்குத் தீர்வு காணல்), தொடர் (ஆய்லர் வளிம இயக்கச் சமன்பாடுகளுக்குத் தீர்வு காணல்) வளிம இயக்கவியல் முறைகளால் வானியற்பியல் பொருட்களைப் புலனாயும் எண்ணியல் முறைகளை உருவாக்கலில் பங்கேற்கிறார். இவர் 200 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும்4 தனிவரைவு நூல்களையும் 3 தனிவரைவுநூல்களின் மீள்பார்வைகளையும் வெளியிட்டுள்ளார்.
 
==கல்விப்பணி==
"https://ta.wikipedia.org/wiki/திமித்ரி_வி._பிசிகலோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது