"சிறுபஞ்சமூலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(Replacing Tamil_palm_leaf3b~300_AD.JPG with File:Tamil_palm-leaf_manuscript_of_Ciṟupañcamūlam_detail_2.jpg (by CommonsDelinker because: File renamed: [[:commons:COM:FR#reasons|File renaming crit)
பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும்,மூலம் என்பதற்கு வேர் என்பது பொருளாகும். [[தமிழர்]] மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு [[கண்டங்கத்தரி]], [[சிறுவழுதுணை]], [[சிறுமல்லி]], [[பெருமல்லி]], [[நெருஞ்சில்]] ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து [[மருந்து|மருந்தாக்குவது]] போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து,
இந்நூல் ஒழுக்கக்கேட்டுக்கு மருந்தாகிறது.[[காரியாசான்]] என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது.
இந்நூலில் 97 செய்யுள்கள் அமைந்துள்ளன.
 
==இதன் அமைப்பு==
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2263600" இருந்து மீள்விக்கப்பட்டது