"திருவிளையாடல் புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

405 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
 
==ஆசிரியர் குறிப்பு==
பரஞ்சோதி முனிவர் [[திருமறைக்காடு]] (வேதாரணியம்) எனும் ஊரில் [[சைவ வேளாளர்]] மரபில் [[மீனாட்சி சுந்தர தேசிகர்]] என்பாரின் மகனாகப் பிறந்தவர். மதுரையில் [[சற்குரு]]வை ஏற்று [[சைவ சந்நியாசம்]] பெற்றார். [[மதுரை]] [[மீனாட்சி|மீனாட்சியம்மை]] பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றி சிவபெருமானின் திருவிளையாடல்களை பாடும் படி கூறியமையால் இந்நூலை பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது.
இவர் இயற்றிய வேறுநூல்கள்:
1)திருவிளையாடற்போற்றிக் கலிவெண்பா
2)மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி
3)வேதாரணிய புராணம்
 
இவரது காலம்:கி.பி.16 ஆம் நூற்றாண்டு என்பர்.
 
==நூல் அமைப்பு==
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2263609" இருந்து மீள்விக்கப்பட்டது