தேவிகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்தியத் திரைப்பட நடிகைகள்
No edit summary
வரிசை 1:
'''தேவிகா''' (பி.ஏப்ரல் 25, [[1943]] - இறப்பு [[ஏப்ரல் 22]], [[2002]]) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் ஏறத்தாழ 150 திரைப்படங்களில் நடித்தார். இவர் சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர் போன்றோருடன் நடித்திருந்தார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 15:
அவர் நடித்த முதல் திரைப்படமான [[முதலாளி|முதலாளியில்]] எஸ். எஸ். ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
 
எம். ஜி. ஆருடன் அவர் நடித்த [[ஆனந்த ஜோதி]] திரைப்படத்தில் தேவிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சிவாஜியுடன் வரலாற்றுப் படமான [[கர்ணன் (திரைப்படம்)|கர்ணன்]] திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும், [[குலமகள் ராதை]], [[பலே பாண்டியா]] ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஜெமினி கணேசனுடன் அவர் நடித்த [[சுமைதாங்கி]] ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வெற்றிப்படமாகும். ஸ்ரீதரின் [[நெஞ்சில் ஓர் ஆலயம்]], [[நெஞ்சம் மறப்பதில்லை]] ஆகியவையும், மற்றும் [[வாழ்க்கைப் படகு]], [[வானம்பாடி]] என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
சிவாஜியுடன் வரலாற்றுப் படமான [[கர்ணன் (திரைப்படம்)|கர்ணன்]] திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும், [[குலமகள் ராதை]], [[பலே பாண்டியா]] ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
ஜெமினி கணேசனுடன் அவர் நடித்த [[சுமைதாங்கி]] ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வெற்றிப்படமாகும். ஸ்ரீதரின் [[நெஞ்சில் ஓர் ஆலயம்]], [[நெஞ்சம் மறப்பதில்லை]] ஆகியவையும், மற்றும் [[வாழ்க்கைப் படகு]], [[வானம்பாடி]] என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
 
தேவிகா நடித்த கடைசிப்படம் [[இப்படியும் ஒரு பெண்]] ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/தேவிகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது