புதுயுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{about| தமிழ்த் திரைப்படம்|தொலைகாட்சிக்கு|புதுயுகம் தொலைக்காட்சி}}
{{Infobox_Film |
| name = புதுயுகம்|
| image = புதுயுகம்Pudhu-yugam.jpg |
|image_size = px |
| caption =
| director = [[கோபு]]
[[சுந்தர்]]
| producer = [[ஜி. ராமநாதன்]]
[[ஸ்ரீ சாய்ஞானமிருத பிக்சர்ஸ்]]
| writer = கதை [[கே. எம். ஷரீஃப்]]
| starring = [[எஸ். ஏ. நடராஜன்]]
[[எஸ். வி. சுப்பைய்யா]]
[[பி. வி. நரசிம்ம பாரதி]]
[[ஜி. முத்துகிருஷ்ணன்]]
கிருஷ்ணகுமார்
[[எம். எஸ். திரௌபதி]]
[[எம். சரோஜா]]
வரிசை 29:

'''புதுயுகம்''' [[1954]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்<ref>{{cite web | url=http://tamil.darkbb.com/t2524p15-1954 | title=தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு - 1954! | date=10 ஆகஸ்ட் 2011 | accessdate=28 மே 2014}}</ref>. [[கோபு]] மற்றும் [[சுந்தர்]] ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எஸ். ஏ. நடராஜன்]], [[எஸ். வி. சுப்பைய்யா]], [[பி. வி. நரசிம்ம பாரதி]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

==பாடல்கள்==
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் [[ஜி. ராமநாதன்]]. [[அ. மருதகாசி]], [[தஞ்சை ராமையாதாஸ்]], [[கா. மு. ஷெரீப்]] ஆகியோர் பாடல்களை இயற்றினர். [[டி. எம். சௌந்தரராஜன்]], எஸ். சி. கிருஷ்ணன், வி. டி. ராஜகோபாலன், [[கண்டசாலா]], [[எம். எல். வசந்தகுமாரி]], [[பி. லீலா]], [[ஏ. பி. கோமளா]], [[ஜிக்கி]], என். எல். கானசரஸ்வதி, [[ஏ. ஜி. ரத்னமாலா]], டி. எஸ். பகவதி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.<ref>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 1|author=கோ. நீலமேகம்|page=76|publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014}}</ref>

{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border — collpase: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
! எண். !! பாடல் !! பாடகர்/கள் !! பாடலாசிரியர்

| 1 || ''பரம்பரை பணக்காரன் போலே'' || டி. எம். சௌந்தரராஜன், எஸ். சி. கிருஷ்ணன் & வி. டி. ராஜகோபாலன் || தஞ்சை ராமையாதாஸ்

| 2 || ''ஜாதியிலே நாங்க தாழ்ந்தவங்க'' || ஜிக்கி, என். எல். கானசரஸ்வதி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா || கா. மு. ஷெரீப்

| 3 || ''கலையே புவியாரைக் கவரும்'' || எம். எல். வசந்தகுமாரி || rowspan=9|அ. மருதகாசி

| 4 || ''கண்கள் ரெண்டும் பேசுதே'' || ஏ. பி. கோமளா

| 5 || ''தவறே புரிந்து பின்னால்'' ||ஜிக்கி

| 6 || ''புது யுகம், புது யுகம்'' || ஜிக்கி & பி. லீலா

| 7 || ''நைசான ட்யூட்டி'' || rowspan=2|டி. எஸ். பகவதி

| 8 || ''பெண் மதியாலே முன் மதியின்றி''

| 9 || ''காதல் கொண்டு பூவில் வண்டு'' || கண்டசாலா & பி. லீலா

| 10 || ''கல்யாணம் ஆகுமுன்னே'' || கண்டசாலா & ஜிக்கி

| 11 || ''வாழ்வினிலே இன்ப சௌபாக்கியம்'' || பி. லீலா

==References==
{{reflist}}

==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புதுயுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது