"வாஞ்சிநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,007 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category இந்தியப் புரட்சியாளர்கள்)
 
வாஞ்சிநாதன், புதுவையில் புரட்சியாளர் [[வ. வே. சு. ஐயர்]] வீட்டில் தங்குவது உண்டு.''எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி''யின் ரகசிய இரத்தப் புரட்சி பிரமாணங்களினால் வாஞ்சியின் மனம் மேலும் தீவிரம் அடைந்தது.
 
நவம்பர் 23, 1872ல் தந்தை ஐசக் ஆஷ், தாயார் சாராள் ஆஷ் இருவருக்கும் மகனாக அயர்லாந்தின் ஸ்பிராக்பர்ன் என்ற இடத்தில் பிறந்தவர் ராபர்ட் வில்லியம் டி'எஸ்கோர் ஆஷ். ஆஷின் தந்தை ஒரு [[மருத்துவர்]]. டன்டிரன் என்ற ஊரின் மன நல விடுதியில் மருத்துவக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் <ref>http://www.vikatan.com/news/coverstory/29084.html மர்மம் கலையாத ஆஷ்துரை மரணமும், வாஞ்சியின் உயிர்தியாகமும்! - நினைவு தின சிறப்புப் பகிர்வு</ref>.
 
==ஆஷ் துரை கொலை==
2

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2264438" இருந்து மீள்விக்கப்பட்டது