வாசிங்டன் சுந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியத் துடுப்பாட்டக்காரர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதுக்கட்டுரை துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

05:56, 27 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

வாசிங்டன் சுந்தர்(Washington Sundar, பிறப்பு செப்டம்பர் 17, 1986) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர் ஆவார். இடதுகை மட்டையாளரும், வலதுகை சுழற்பந்து வீச்சாளரும் ஆன இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக பன்முக துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார்[1]. தனது முதல்தர துடுப்பாட்ட வாழ்க்கையை ரஞ்சிக்கோப்பைக்கான தமிழ்நாடு அணிக்காக 2016-17-ம் ஆண்டு அக்டோபர் 6 2016-ல் துவங்கினார். அதன் பின்னர் 2017-ம் ஆண்டு 20-20 ஐபிஎல் அணியான ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட்(Rising Pune Supergiant) அணியில் ரவிச்சந்திரன் அசுவினுக்கு மாற்றாக தேர்வானார்.

வாசிங்டன் சுந்தர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வாசிங்டன் சுந்தர்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பங்குபன்முக துடுப்பாட்டக்காரர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
தமிழ் நாடு
ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட்
மூலம்: ESPNcricinfo

உசாத்துணைகள்

  1. "தமிழ்நாட்டு இளைஞர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு". Times of India. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசிங்டன்_சுந்தர்&oldid=2264828" இலிருந்து மீள்விக்கப்பட்டது