"வாசிங்டன் சுந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

342 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பக்க இணைப்புகள்
(புதுக்கட்டுரை துவக்கம்)
 
சி (பக்க இணைப்புகள்)
}}
 
'''வாசிங்டன் சுந்தர்'''(Washington Sundar, பிறப்பு செப்டம்பர் 17, 1986) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த ஒரு [[இந்தியா|இந்திய]] துடுப்பாட்டக்காரர் ஆவார். இடதுகை மட்டையாளரும், வலதுகை சுழற்பந்து வீச்சாளரும் ஆன இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக பன்முக துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார்<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/top-stories/Tamil-Nadu-teen-makes-India-U-19-cut/articleshow/49684299.cms | title=தமிழ்நாட்டு இளைஞர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு | publisher=Times of India | accessdate=27 ஏப்ரல் 2017}}</ref>. தனது முதல்தர துடுப்பாட்ட வாழ்க்கையை ரஞ்சிக்கோப்பைக்கான[[ரஞ்சிக் கோப்பை|ரஞ்சிக்கோப்பை]]<nowiki/>க்கான தமிழ்நாடு அணிக்காக 2016-17-ம் ஆண்டு அக்டோபர் 6 2016-ல் துவங்கினார். அதன் பின்னர் 2017-ம் ஆண்டு 20-20 [[இந்தியன் பிரீமியர் லீக்|ஐபிஎல்]] அணியான [[ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு|ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட்]](Rising Pune Supergiant) அணியில் [[ரவிச்சந்திரன் அசுவின்|ரவிச்சந்திரன் அசுவினுக்கு]] மாற்றாக தேர்வானார்.
 
==உசாத்துணைகள்==
2,512

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2264831" இருந்து மீள்விக்கப்பட்டது