திருமுருகாற்றுப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
==பதிப்பு வரலாறு==
இந் நூலை முதன்முதலில் 1834இல் சரவணப்பெருமாலையர்சரவணப்பெருமாளையர் பக்திப் பாசுரமாகப் பதிப்பித்தார்.1851இல் ஆறுமுக நாவலரும் பதிப்பாகக் கொண்டு வந்தார்.ஆனால் சங்க இலக்கியம் என்னும் அடையாளத்தைக் கொண்டு பதிப்பிக்கப்படவில்லை "<ref>சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 3</ref> டாக்டர் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் அவர்களின் 1889ஆம் ஆண்டு பத்துபாட்டுப் பதிப்பில் முதல் இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படை இடம் பெற்றது."<ref>சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 11</ref> இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.
உரை விவரம்:
1)நச்சினார்க்கினியர் உரை
"https://ta.wikipedia.org/wiki/திருமுருகாற்றுப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது