பேக்கலைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"== பேக்கைலட் == பேக்கைலட் ஒ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{Chembox
== பேக்கைலட் ==
| ImageFile =
பேக்கைலட் ஒரு வெப்பத்தால் இறுகும் பிளாஸ்டிக் ஆகும். இரு ஃபீனால் ஃபாா்மால்டிஹைடு வகை பிசினாாகும். ஃபீனால் மற்றும் ஃபாா்மால்டிஹைடுகளின் குறுக்க வினையின் விளைவாக இத்தகைய இறுகும் பிளாஸ்டிக் உருவாக்கப்படுகிறது. முதன் முதலாக 1907 ஆம் ஆண்டு லியோ பேக்லேண்ட் என்ற பெல்ஜிய-அமொிக்க விஞ்ஞானியால் இது உருவாக்கப்பட்டது. பேக்கலைட் முதன் முதலாக செயற்கைப் பொருட்களிலிருந்து தொகுக்கப்பட்ட பிளாஸ்டிக் ஆகும். பேக்கலைட் நன்கு வெப்பம் தாங்கவல்லதும் மற்றும் மின்கடத்தாப்பொருளும் ஆகும். பேக்கைலட்டின் இத்தகைய பண்புகள் மின்சார சுவிட்சுகள், சமையல் சாதனங்கள், நகைப்பெட்டிகள் போன்றவை தயாாிப்பதற்கு பேக்கலைட்டை அவசியமாக்கின. 1993 ஆம் ஆண்டு நவம்பா் 9 ஆம் தேதி, அமொிக்க வேதியியல் கழகத்தால் பேக்கைலட்டானது உலகின் முதல் தொகுப்பு முறை பிளாஸ்டிக் என்ற முக்கியத்துவத்திற்காக தேசிய வேதியியல் வரலாற்று சின்னமாக அங்கீகாிக்கப்பட்டது.
| ImageSize =
| ImageName =
|Section1={{Chembox Identifiers
| CASNo = 9003-35-4
| ChemSpiderID = none
}}
|Section2={{Chembox Properties
| Formula = (C<sub>6</sub>H<sub>6</sub>O·CH<sub>2</sub>O)<sub>n</sub>
| MolarMass = மாறுபடக்கூடியது
| Appearance = பழுப்புத் திண்மம்
| Density = 1.3 கி/செமீ<sup>3</sup><ref name=b1>{{cite book|author1=Laughton M A |author2=Say M G |title=Electrical Engineer's Reference Book|url=https://books.google.com/books?id=N9z8BAAAQBAJ&pg=SA1-PA21|date=2013|publisher=Elsevier|isbn=978-1-4831-0263-4|pages=1.21}}</ref>
| ThermalConductivity = 0.2 W/(m·K)<ref name=b1/>
| RefractIndex = 1.63<ref>{{cite book|author=Tickell, F. G. |title=The techniques of sedimentary mineralogy|url=https://books.google.com/books?id=QBMJpqC5OMoC&pg=PA57|date=2011|publisher=Elsevier|isbn=978-0-08-086914-8|page=57}}</ref>
| MeltingPt =
| BoilingPt =
| Solubility =
}}
|Section4={{Chembox Thermochemistry
| DeltaGf =
| DeltaHc =
| DeltaHf =
| Entropy =
| HeatCapacity = 0.92 kJ/(kg·K)<ref name=b1/>
}}
}}
பேக்கைலட்'''பேக்ககைலட்டு''' (''Bakelite''<ref>{{cite book|author=Sieckhaus, John F. |title=Chemicals, Human Health, and the Environment|url=https://books.google.com/books?id=lbiRhgtXS30C&pg=PA38|date=June 3, 2009|publisher=Xlibris Corporation|isbn=978-1-4628-1043-7|page=38}}</ref> அல்லது ''polyoxybenzylmethylenglycolanhydride'') ஒரு வெப்பத்தால் இறுகும் பிளாஸ்டிக்[[நெகிழி]] ஆகும். இரு ஃபீனால்இருஃபீனால் ஃபாா்மால்டிஹைடுஃபாா்மால்டிகைடு வகை பிசினாாகும். ஃபீனால்[[பீனால்]] மற்றும் ஃபாா்மால்டிஹைடுகளின்பாா்மால்டிகைடுகளின் குறுக்க வினையின் விளைவாக இத்தகைய இறுகும் பிளாஸ்டிக்நெகிழி உருவாக்கப்படுகிறது. முதன் முதலாக 1907 ஆம் ஆண்டு லியோ பேக்லேண்ட் என்ற பெல்ஜிய-அமொிக்க விஞ்ஞானியால் இது உருவாக்கப்பட்டது. பேக்கலைட் முதன் முதலாக செயற்கைப் பொருட்களிலிருந்து தொகுக்கப்பட்ட பிளாஸ்டிக் ஆகும். பேக்கலைட் நன்கு வெப்பம் தாங்கவல்லதும் மற்றும் மின்கடத்தாப்பொருளும் ஆகும். பேக்கைலட்டின் இத்தகைய பண்புகள் மின்சார சுவிட்சுகள், சமையல் சாதனங்கள், நகைப்பெட்டிகள் போன்றவை தயாாிப்பதற்கு பேக்கலைட்டை அவசியமாக்கின. 1993 ஆம் ஆண்டு நவம்பா் 9 ஆம் தேதி, அமொிக்க வேதியியல் கழகத்தால் பேக்கைலட்டானது உலகின் முதல் தொகுப்பு முறை பிளாஸ்டிக் என்ற முக்கியத்துவத்திற்காக தேசிய வேதியியல் வரலாற்று சின்னமாக அங்கீகாிக்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Bakelite|பேக்கலைட்டு}}
* [http://www.amsterdambakelitecollection.com Amsterdam Bakelite Collection]
* [http://www.bakelit.ch/index_eng.html Large Bakelite Collection]
* [http://www.bakelitemuseum.de Bakelite: The Material of a Thousand Uses]
* [http://juliensart.be/bakeliet Virtual Bakelite Museum of Ghent 1907–2007]
"https://ta.wikipedia.org/wiki/பேக்கலைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது