கைந்நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
'''கைந்நிலை''' [[பதினெண்கீழ்க்கணக்கு]] நூல்கள் எனப்படும் [[சங்கம் மருவிய காலம்|சங்கம் மருவிய காலத்]] தமிழ் நூல் தொகுதியில் அடங்கிய ஒரு நூல். இத் தொகுப்பில் காணப்படும் ஆறு [[அகப்பொருள்]] நூல்களுள் இதுவும் ஒன்று. இது அறுபது பாடல்களால் ஆனது. ஐந்து தமிழர் நிலத்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் அமைந்துள்ளனவெண்பா பாவகையில் உள்ளன. இதன் காரணமாக இதற்கு '''ஐந்திணை அறுபது''' என்ற பெயரும் உண்டு. இதை இயற்றியவர் [[புல்லங்காடனார்]] என்னும் ஒரு புலவர்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் உரை இந்நூலுக்கு உள்ளது. கை என்றால் ஒழுக்கம்.ஆகவே,ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் இந்நூலின் பெயர் கைந்நிலை என அமைந்துள்ளது.இந்நூலில் ஆசை,பாசம்,கேசம், இரசம்,இடபம்,உத்தரம் போன்ற வடசொற்கள் கலந்து காணப்படுகின்றன.
 
 
[[பகுப்பு:பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கைந்நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது