சுடலை மாடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Iconic representation of Madan in a village shrine in South India.png|right]]
'''சுடலை மாடன்''' ஒரு கிராம காவல் தெய்வம் ஆகும். [[சிவன்|சிவனுக்கும்]] [[பார்வதி]]க்கும் பிறந்த மகனாக இவர் கருதப்படுகிறார். சுடலை மாடன் வழிபாடு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தென் மாவட்டங்களான [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[கன்னியாகுமரி]] [[வீரகாஞ்சிபுரம்]] மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. தென் மாவட்டங்களில் பல குடும்பங்களுக்கும் குல தெய்வமாக இருக்கும் கடவுள். [[வண்ணார்]], [[கோனார்]], [[தேவர்]], [[பறையர்]], [[நாடார்]] மற்றும் [[பள்ளர்]]/மள்ளர் ஆகிய சாதிச் சமூகக் குடும்பங்கள் சிலவற்றின் குல தெய்வமாக சுடலை மாடன் வணங்கப்படுகிறார். சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒரு சில சுடலை மாட சுவாமிக் கோயில்களைத் தவிர மற்ற அனைத்துக் கோயில்களும் சாதரணமாகவே காணப்படுகின்றன.
 
சீவலப்பேரி சுடலை மாடன் கோயில், சிறுமளஞ்சி(ஏர்வாடி) சுடலை மாடன் கோயில், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள‌ ஊர்காடு(உய்காடு)சுடலை மாடன் கோயில், வள்ளியூர் அருகில் உள்ள கலந்தபனை உய்க்காட்டு சுடலை ஆண்டவர் கோவில் மிக பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சுடலை_மாடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது