பேக்கலைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
 
=== வரலாறு ===
லியோ பேக்லேண்ட் முன்னதாக வெலாக்ஸ் ஒளிப்படக்காகிதத்தைக் கண்டறிந்ததன் காரணமாக மிகுந்த வளம் படைத்தவராக இருந்தாா். அவா் தனது இல்லத்தில் உள்ள ஆய்வகத்திலிருந்து ஃபீனால்பீனால் மற்றும் ஃபாா்மால்டிஹைடுபாா்மால்டிஹைடு இவைகளுக்கிடையே நடைபெறும் வினைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வந்தாா். இதே காலகட்டத்தில் வேதியியல் வல்லுநா்கள் பல்வேறு இயற்கை பிசின்கள் பலபடிகளாக இருப்பதை அறியத் தொடங்கியிருந்தனா். லாக் எனப்படும் பூச்சி இனத்திலிருந்து பெறப்பட்டு குறைவான அளவிலேயே கிடைக்கக்கூடிய "ஷெல்லாக்" வகை இயற்கை பலபடிக்கு மாற்று கண்டுபிடிப்பதே தொடக்கத்தில் பேக்லேண்டின் எண்ணமாக இருந்தது. "நோவோலோக்" என அழைக்கப்பட்ட கரையக்கூடிய ஃபீனால்பீனால் ஃபாா்மால்டிஹைடைபாா்மால்டிஹைடை தயாாித்திருந்தாா். ஆனால், அது சந்தைப்பொருளாக வெற்றியடையவில்லை. பிறகு பேக்லேண்ட் மரத்தின் மீது பூச்சாக பூசுவதற்குப் பதிலாக, மரத்தை வலிமைப்படுத்த ஒரு தொகுப்பு முறையிலான பிசினை உருவாக்கி மரத்துாள் ஊட்டுதல் என்ற செயல்முறைக்காக ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கியிருந்தாா். ஃபீனால்பீனால் மற்றும் ஃபாா்மால்டிஹைடைபாா்மால்டிஹைடை கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்திற்கு உட்படுத்தி வினைப்படுத்தும் போது ஒரு கடினமான, வார்ப்புருவாக்கக்கூடிய, பலபடி ஒன்றை உருவாக்கியிருந்தாா். பேக்லேண்ட் இப்பொருளுக்கு 'பேக்கலைட்' எனப்பெயாிட்டாா். இதுவே, முதன் முறையாக ஒரு வெப்பத்தால் இறுகக்கூடிய பிளாஸ்டிக் ஆகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பேக்கலைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது