தமிழ்ப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தைப்புத்தாண்டு சர்ச்சை: சான்று சேர்ப்பு
வரிசை 28:
 
== தைப்புத்தாண்டு சர்ச்சை ==
=== தைப்புத்தாண்டு ===
{{முதன்மை|தமிழ் ஆண்டுகள்}}
{{முதன்மை|திருவள்ளுவர் ஆண்டு}}
சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் 1970களில்1970, 80களில் தோன்றியது. இதுஇக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், 1981இல்தை மதுரைமுதலாம் உலகத்தமிழ்தேதியில் மாநாட்டில்துவங்கியதும், அறிமுகமானதமிழரின் ஆண்டுத் தொடராக முன்வைக்கப்பட்டதுமான [[திருவள்ளுவர் ஆண்டுத்தொடரைஆண்டு]], அடுத்து1981இல் ''தைமாதமே[[உலகத் தமிழர்தமிழாராய்ச்சி புத்தாண்டு''மாநாடு|மதுரை என்றஉலகத்தமிழ் கருத்துக்குமாநாட்டில்]], வித்திட்டதுஆவணங்களில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே ஆகும்.<ref name = viduthalai>{{cite news | url=http://viduthalai.in/previousyear/other-news/97-essay/32443-2012-04-20-09-57-49.html | title=திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார் | work=விடுதலை நாளிதழ் | date=20 ஏப்ரல் 2012 | accessdate=14 ஏப்ரல் 2017 | author=நா. கணேசன்}}</ref> உண்மையில் [[மறைமலையடிகள்]] போன்றோரால் ''வைகாசி அனுடம்'' என்று நியமிக்கப்பட்ட திருவள்ளுவர் திருநாள்<ref>{{cite web | url=http://www.tamilhindu.com/2012/02/thai-tamil-year-false-history-an-update/ | title=திரிபே வரலாறாக | date=14 சனவரி 2010 | accessdate=27 ஏப்ரல் 2017}}</ref> தை இரண்டாம் தேதிக்கு மாற்றப்பட்டதே, திருவள்ளுவர் ஆண்டு தை ஒன்றில் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது.<ref name = viduthalai/> இப்பின்னணியில், தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று, திமுக அரசால் 2008 தைம்தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.<ref>[http://www.tn.gov.in/tnassembly/Governors_address_Jan2008_2.htm தமிழ்நாடு அரசின் அறிவிப்பு]</ref> 2011இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.<ref name=cancel>[http://www.bbc.co.uk/tamil/india/2011/08/110823_newyeartamil.shtml 'தமிழ் புத்தாண்டு மீண்டும் சித்திரையில்'- ஜெ.]</ref>
 
தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் [[மறைமலை அடிகள்|மறைமலை அடிகளாரின்]] தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும்<ref>{{cite web | url=http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1083 | title=ஐந்தாண்டுக்கு ஒருமுறை மாற்றம் ஏன்? | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref>, சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் [[தமிழ் ஆண்டுகள்|அறுபது ஆண்டு வட்டத்தில்]] எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறினர்.<ref>{{cite web | url=http://www.unmaionline.com/new/675-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D.html | title=தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா? - டான் அசோக் | publisher=உண்மை ஆன்லைன் | date=16-31, ஜனவரி 2012 | accessdate=16 ஏப்ரல் 2017}}</ref> இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லையென்றும்,<ref name = thai>{{cite web | url=http://www.tamilhindu.com/2010/01/thai-pongal-is-not-tamil-new-year/ | title=தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று! | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref> 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லையென்றும்<ref>{{cite web | url=http://maalan.co.in/?p=661 | title=ஆண்டும் ஆள்வோரும் | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref> 1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன.<ref name="tamilhindu">{{cite web | url=http://www.tamilhindu.com/2012/02/thai-tamil-year-false-history-an-update/ | title=திரிபே வரலாறாக | publisher=தமிழ்ஹிந்து | date=23 பெப்ரவரி 2013 | accessdate=14 ஏப்ரல் 2017 | author=பால.கௌதமன்}}</ref>
 
=== வடமொழி அறுபது ஆண்டுகள் ===
சோழர் காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் பங்குபற்றி ஆண்டுக்காண்டு உறுப்பினர் மாறிய ஆட்டை வாரியம், வடமொழியில் "சம்வத்சர வாரியம்" என்று அறியப்பட்டது. <ref>{{cite web | url=http://www.tamillemuriya.com/LemArticleFull.php?as=554 | title=பண்டைத் தமிழர் - ஊராட்சி முறை | publisher=1968 இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலரிலிருந்து | work=தமிழ் இலெமூரியா இதழ் | date=15 யூலை 2014 | accessdate=26 ஏப்ரல் 2017 | author=வை.நடராசன்}}</ref> சூரியக்கணிப்பீடான ஆண்டுக்கணக்கு, வியாழ இயக்கத்துடன் தொடர்பான [[தமிழ் ஆண்டுகள்|சம்வத்சரக் கணிப்பீட்டுடன்]] அக்காலத்தில் தான் இணைந்திருக்கவேண்டும்.{{ஆதாரம்}} 14ஆம் 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் வடமொழி அறுபது சம்வத்சர ஆண்டுகள் குறிப்பிடப்பட ஆரம்பிக்கின்றன.<ref>[http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=178 மடவளாகம் பச்சோடநாதர் கோயில் கல்வெட்டு]</ref> இப்பெயர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தே பயன்படுகின்றன என்பதாலும், வடமொழிப் பெயர் தகாது என்றால் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழ்ப்பட்டியலைப்<ref>{{cite web | url=http://www.dheivathamizh.org/The%20Hindu%20_Tamil%20calendar.pdf | title=Tamil calendar evokes interest | publisher=The Hindu | date=17 மார்ச் 2009 | accessdate=17 ஏப்ரல் 2017}}</ref> பயன்படுத்தலாம் என்றும், ஆனால் இடையில் வந்த வடமொழிப்பெயருக்காக பாரம்பரியமான தமிழ்ச் [[சூரிய நாட்காட்டி]]யின் பின்னணியில் அமைந்த தமிழ்ப்புத்தாண்டை முற்றாகப் புறக்கணிப்பது பொருத்தமல்ல என்றும் எதிர்வினை ஆற்றப்பட்டது.{{ஆதாரம்}} இக்காரணங்களால் தைப்புத்தாண்டு தொடர்பான வாதங்கள் நீர்த்துப்போயின.<ref>{{cite web|url=http://www.deccanchronicle.com/130415/news-current-affairs/article/tamil-year-vijaya-ushered-religious-fervour |title=Archived copy |accessdate=2013-04-21 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20140104034254/http://www.deccanchronicle.com/130415/news-current-affairs/article/tamil-year-vijaya-ushered-religious-fervour |archivedate=4 January 2014 |df=dmy }}</ref><ref>{{cite web|url=http://www.newkerala.com/news/story/6870/jaya-to-present-tamil-awards-on-apr-15.html |title=Archived copy |accessdate=2013-04-21 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20150706233240/http://www.newkerala.com/news/story/6870/jaya-to-present-tamil-awards-on-apr-15.html |archivedate=6 July 2015 |df=dmy }}</ref>
{{முதன்மை|தமிழ் ஆண்டுகள்}}
சோழர் காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் பங்குபற்றி ஆண்டுக்காண்டுஆண்டுக்கு ஒருமுறை உறுப்பினர் மாறிய ஆட்டை வாரியம், வடமொழியில் "சம்வத்சர வாரியம்" என்று அறியப்பட்டது. <ref>{{cite web | url=http://www.tamillemuriya.com/LemArticleFull.php?as=554 | title=பண்டைத் தமிழர் - ஊராட்சி முறை | publisher=1968 இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலரிலிருந்து | work=தமிழ் இலெமூரியா இதழ் | date=15 யூலை 2014 | accessdate=26 ஏப்ரல் 2017 | author=வை.நடராசன்}}</ref> சூரியக்கணிப்பீடான ஆண்டுக்கணக்கு, வியாழ இயக்கத்துடன் தொடர்பான [[தமிழ் ஆண்டுகள்|சம்வத்சரக் கணிப்பீட்டுடன்]] அக்காலத்தில்இணைத்துக் தான்குறிப்பிடும் இணைந்திருக்கவேண்டும்[[சாளுக்கியர்|சாளுக்கியக்]] கல்வெட்டுகள் அதே சோழர் காலத்திலேயே தமிழகத்துக்கு வடக்கே கிடைத்திருக்கின்றன.<ref>{{ஆதாரம்cite journal | url=https://books.google.lk/books?id=YdfUACkyr68C | title=Journal of the Asiatic Society of Bombay | year=1876 | volume=Vol 11 | pages=221 - 223}}</ref> எனினும், தமிழகத்தில், 14ஆம் 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில்கல்வெட்டுக்களிலேயே வடமொழி அறுபது சம்வத்சர ஆண்டுகள் குறிப்பிடப்பட ஆரம்பிக்கின்றன.<ref>[http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=178 மடவளாகம் பச்சோடநாதர் கோயில் கல்வெட்டு]</ref> இப்பெயர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தே பயன்படுகின்றன என்பதாலும், வடமொழிப் பெயர் தகாது என்றால் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழ்ப்பட்டியலைப்<ref>{{cite web | url=http://www.dheivathamizh.org/The%20Hindu%20_Tamil%20calendar.pdf | title=Tamil calendar evokes interest | publisher=The Hindu | date=17 மார்ச் 2009 | accessdate=17 ஏப்ரல் 2017}}</ref> பயன்படுத்தலாம் என்றும், ஆனால் இடையில் வந்த வடமொழிப்பெயருக்காக பாரம்பரியமான தமிழ்ச் [[சூரிய நாட்காட்டி]]யின் பின்னணியில் அமைந்த தமிழ்ப்புத்தாண்டை முற்றாகப் புறக்கணிப்பது பொருத்தமல்ல என்றும் எதிர்வினை ஆற்றப்பட்டது.<ref>{{ஆதாரம்cite web | url=http://www.uvangal.com/Home/getPostView/1281 | title=தமிழ் வானியலும் புத்தாண்டும் – ஒரு அலசல் | publisher=உவங்கள் இணைய இதழ் | accessdate=27 ஏப்ரல் 2017}}</ref> இக்காரணங்களால் தைப்புத்தாண்டு தொடர்பான வாதங்கள் நீர்த்துப்போயின.<ref>{{cite web|url=http://www.deccanchronicle.com/130415/news-current-affairs/article/tamil-year-vijaya-ushered-religious-fervour |title=Archived copy |accessdate=2013-04-21 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20140104034254/http://www.deccanchronicle.com/130415/news-current-affairs/article/tamil-year-vijaya-ushered-religious-fervour |archivedate=4 January 2014 |df=dmy }}</ref><ref>{{cite web|url=http://www.newkerala.com/news/story/6870/jaya-to-present-tamil-awards-on-apr-15.html |title=Archived copy |accessdate=2013-04-21 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20150706233240/http://www.newkerala.com/news/story/6870/jaya-to-present-tamil-awards-on-apr-15.html |archivedate=6 July 2015 |df=dmy }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது