தமிழ்ப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தைப்புத்தாண்டு சர்ச்சை: சான்று சேர்ப்பு
வரிசை 30:
=== தைப்புத்தாண்டு ===
{{முதன்மை|திருவள்ளுவர் ஆண்டு}}
சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் 1970, 80களில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், தை முதலாம் தேதியில் துவங்கியதும், தமிழரின் ஆண்டுத் தொடராக முன்வைக்கப்பட்டதுமான [[திருவள்ளுவர் ஆண்டு]], 1981இல் [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடு|மதுரை உலகத்தமிழ் மாநாட்டில்]], ஆவணங்களில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே ஆகும்.<ref name = viduthalai>{{cite news | url=http://viduthalai.in/previousyear/other-news/97-essay/32443-2012-04-20-09-57-49.html | title=திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார் | work=விடுதலை நாளிதழ் | date=20 ஏப்ரல் 2012 | accessdate=14 ஏப்ரல் 2017 | author=நா. கணேசன்}}</ref> உண்மையில் [[மறைமலையடிகள்]] போன்றோரால் ''வைகாசி அனுடம்'' என்று நியமிக்கப்பட்ட திருவள்ளுவர் திருநாள்<ref>{{cite web | urlname=http://www."tamilhindu.com/2012/02/thai-tamil-year-false-history-an-update/ | title=திரிபே வரலாறாக | date=14 சனவரி 2010 | accessdate=27 ஏப்ரல் 2017}}<"/ref> தை இரண்டாம் தேதிக்கு மாற்றப்பட்டதே, திருவள்ளுவர் ஆண்டு தை ஒன்றில் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது.<ref name = viduthalai/> இப்பின்னணியில், தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று, திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.<ref>[http://www.tn.gov.in/tnassembly/Governors_address_Jan2008_2.htm தமிழ்நாடு அரசின் அறிவிப்பு]</ref> 2011இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.<ref name=cancel>[http://www.bbc.co.uk/tamil/india/2011/08/110823_newyeartamil.shtml 'தமிழ் புத்தாண்டு மீண்டும் சித்திரையில்'- ஜெ.]</ref>
 
தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் [[மறைமலை அடிகள்|மறைமலை அடிகளாரின்]] தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும்<ref>{{cite web | url=http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1083 | title=ஐந்தாண்டுக்கு ஒருமுறை மாற்றம் ஏன்? | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref>, சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் [[தமிழ் ஆண்டுகள்|அறுபது ஆண்டு வட்டத்தில்]] எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறினர்.<ref>{{cite web | url=http://www.unmaionline.com/new/675-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D.html | title=தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா? - டான் அசோக் | publisher=உண்மை ஆன்லைன் | date=16-31, ஜனவரி 2012 | accessdate=16 ஏப்ரல் 2017}}</ref> இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லையென்றும்,<ref name = thai>{{cite web | url=http://www.tamilhindu.com/2010/01/thai-pongal-is-not-tamil-new-year/ | title=தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று! | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref> 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லையென்றும்<ref>{{cite web | url=http://maalan.co.in/?p=661 | title=ஆண்டும் ஆள்வோரும் | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref> 1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன.<ref name="tamilhindu">{{cite web | url=http://www.tamilhindu.com/2012/02/thai-tamil-year-false-history-an-update/ | title=திரிபே வரலாறாக | publisher=தமிழ்ஹிந்து | date=23 பெப்ரவரி 2013 | accessdate=14 ஏப்ரல் 2017 | author=பால.கௌதமன்}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது