உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
==அகர நிரல் பட்டியல்==
 
*'''[[அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் மீகயீலொவ்மீகைலோவ்]]''' போருக்குப் பின் புல்கோவோ வான்காணகத்தை மீளமைத்தார்
*'''[[அலெக்சாந்தர் செயித்சேவ்]]''' மேதி (METI) ''புறவெளி அறிதிறனருக்குச் செய்தி அனுப்பல் (Messaging to Extra-Terrestrial Intelligence)'' எனும் சொல்லை உருவாக்கியவர். , முதலில் கண்டங்களுக்கு இடையில் இராடார் வானியல் செய்முறைகளைச் செய்தவர். புறவெளிக்கு அண்ட அழைப்புகளைச் செலுத்தியவர். பதினாட்டைச் செய்தியையும் அனுப்பியவர்
*'''[[அலெக்சாந்தர் வுசோத்சுகிநிகொலாயெவிச் வுகோத்சுகி]]''', அண்மை விண்மீன்களின் பட்டியலை அவற்றின் வான்கோள இயக்கத்தைச் சாராமல், அவற்றின் இயல்பு கதிர்நிரல் பான்மைகளை வைத்து இனங்கண்டு உருவாக்கியவர்.
*'''[[அவெனிர் அலெக்சாந்திரோவிச் யாகோவ்கின்]]''' குறிப்பிடத் தகுந்த வானியலாளர்
*'''[[ஆட்டோ இல்யூத்விகோவிச் சுத்ரூவ]]''', வானியலாளர், வானியற்பியலாளர்; பால்வெளிச் சுழற்சியை அளக்கும் முறையை கிரிகொரி சாய்ன் அவர்களுடன் இணைந்து உருவாக்கினார். இவர் ஐக்கிய அமெரிக்கவில் பல வான்காணகங்களை இயக்கியுள்ளார். [[File:Struve.jpg|thumb|100px|'''[[பிரீடுரிக் வில்கெல்ம் சுத்ரூவ]]''']]
வரிசை 15:
*'''[[இயோசிப் சுக்லோவ்சுகி]]''' வானியலாளர், வானியற்பியலாளர்; கதிர்வீச்சு வானியல், அண்டக்கதிர்கள் ஆகிய புலங்களில் பல கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். புவிப்புற உயிரின ஆராய்ச்சியாளர்.
*'''[[இரசீது சூன்யயேவ்]]''' வானியற்பியலாளர். செல்டோவிச்சுடன் இணைந்து CMB உருக்குலைவின் சூன்யயேவ்-செல்டோசிச் விளைவை கண்டுபிடித்தவர்.
*'''[[இலியூத்மிலா சுரவ்லியோவாவாசில்யெவ்னா சுரவ்லோவா]]''' பல குறுங்கோள்களைக் கண்டுபிடித்துள்ளார்.ஆர்வார்டு பல்கலைக்கழகப் பட்டியலில் சிறுகோள் கண்டுபிடிப்பாளர்களின் வரிசையில் 47 ஆவதாக உள்ளார். இவர் 200 குறுங்கோள்களைத் தனியாகவும் 13 குறுங்கோள்களை இணைந்தும் கண்டுபிடித்துள்ளார்.
*'''[[இவான் யார்கோவ்சுகி]]''' குறுங்கோள்களின் யார்ப் (YORP), யார்கோவ்சுகி விளைவுகளைக் கண்டுபிடித்தார்
*'''[[ஈகொர் திமித்ரியேவிச் நோவிகோவ்நோவிக்கொவ்]]''', காலப் பயணக் கோட்பாட்டுக்குச் சிரந்த பங்களிப்பாகிய நோவிகோவ் தன் – நிறைவு நெறிமுறையை உருவாக்கினார்
*'''[[எலெனா வி. பித்யேவா]]''' வான்கோள இயக்கவியலிலும் சூரியக் குடும்ப இயக்கவியலிலும் வல்லுனர்.
*'''[[கவ்ரில் அதிரியனோவிச் திகோவ்|கவ்ரில் திகோவ்]]''', இறகியல் கதிர்நிரல் பதிவியைக் கண்டுபிடித்தார். கோள்களின் மேற்பரப்பு கூறுகலை பிரித்துணர முதன்முதலில் வண்ண வடிப்பிகளைப் பயன்படுத்தினார்.
*'''[[காசுபர் கோட்பிரீடு சுவீசர்]]''' ஐந்து வால்வெள்ளிகளையும் ஒரு புபாபொ (NGC) வான்பொருளையும் கண்டுபிடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது