தொழிலாளர் நினைவு நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "ஐக்கிய நாடுகள் சபை"; Quick-adding category "ஐக்கிய நாடுகளின் சிறப்பு நாட்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
{{Infobox Holiday
'''வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக நாள்''' என்பது ஏப்ரல் 28 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு [[ஐக்கிய நாடுகள்]] அனைத்துலக தினம் ஆகும். இது வேலை தொடர்பான [[விபத்து]]க்கள், [[நோய்]]கள் என்பவற்றின் விளைவுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும்; தொழில்சார்ந்த பாதுகாப்பு, நலம் ஆகியவை தொடர்பான விடயங்களை நாடுகள் மட்டத்திலும் அனைத்துலக மட்டத்திலும் செயல்திட்டங்களில் இடம்பெறச் செய்வதற்காகவும்; தொழில்சார் பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான நாடுகளின் முயற்சிகளுக்கு உதவுவதற்குமே இந்நாள் அறிவிக்கப்பட்டது.
|holiday_name=தொழிலாளர் நினைவு நாள்<br/>Workers' Memorial Day
|image=Workers Memorial Day poster.jpg
|caption = அமெரிக்கத் தொழிற் திணைக்கள சுவரொட்டி, 2010
|nickname= இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு நாள்
|observedby=
|date='''ஏப்ரல் 28'''
|observances=
|type= சமயசார்பற்ற, கலாசார நாள்
|significance=
|relatedto=
}}
'''தொழிலாளர் நினைவு நாள்''' (''Workers' Memorial Day'', ''International Workers' Memorial Day'') அல்லது '''இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு நாள்''' (''International Commemoration Day (ICD) for Dead and Injured'') ஆண்டுதோறும் ஏப்ரல் 28 ஆம் நாள் உலகெங்கும் தமது பணியின் போது கொல்லப்பட்டு, காயமடைந்து, உடல் ஊனமுற்ற தொழிலாளர்கள் நினைவுகூரப்படுகின்றனர்.<ref name="Manchester">Greater Manchester Hazards Centre Fact Sheet April 28, 2006 (GMHC is part of the Hazards Campaign recognised and affiliated to the UK Trades Union Congress) Author Hilda Palmer, (no ISBN); available at http://www.gmhazards.org.uk/WMDLft06.pdf Also '''Safety Express' March/ April 2006 Page 5'' 'April 28 is...Workers' Memorial Day' (no ISBN); published by The Royal Society for the Prevention of Accidents (ROSPA) UK registered charity No. 207823</ref>
 
'''வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக நாள்''' என்பது ஏப்ரல் 28 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு [[ஐக்கிய நாடுகள்]] அனைத்துலக தினம் ஆகும். இது வேலை தொடர்பான [[விபத்து]]க்கள்விபத்துகள், [[நோய்]]கள் என்பவற்றின் விளைவுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும்; தொழில்சார்ந்த பாதுகாப்பு, நலம் ஆகியவை தொடர்பான விடயங்களை நாடுகள் மட்டத்திலும் அனைத்துலக மட்டத்திலும் செயல்திட்டங்களில் இடம்பெறச் செய்வதற்காகவும்; தொழில்சார் பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான நாடுகளின் முயற்சிகளுக்கு உதவுவதற்குமே இந்நாள் அறிவிக்கப்பட்டது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[அனைத்துலகத் தொழில் அமைப்பு]]
 
==மேற்கோள்கள்==
 
{{Reflist}}
[[பகுப்பு:ஏப்ரல் சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாட்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகளின் சிறப்பு நாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தொழிலாளர்_நினைவு_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது