உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Pulkovo.jpg|thumb|450px|( 1883–1886 கால இடைவெளியில்) [[புல்கோவோ வான்காணகம்|புல்கோவோ வான்காணகப்]] பணியாளர்கள். நடுவில் இருப்பவர் [[ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ருவசுத்ரூவ]] ]]
 
இது உருசிய வானியலாளர்கள், வானியற்பியலாளர்கள் பட்டியல் ஆகும். இவர்கள் உருசியப் பேரரசிலோ, சோவியத் ஒன்றியத்திலோ, உருசியக் கூட்டரசிலோ வாழ்ந்தவர்கள் ஆவர்.
வரிசை 15:
*'''[[அலெக்சி பிரீட்மன்]]''', யுரேனசைச் (வருணனைச்) சுற்றி சிறு துணைக்கோள்கள் அமைதலை முன்கணித்தார்.
*'''[[அவெனீர் அலெக்சாந்திரோவிச் யாகோவ்கின்]]''' குறிப்பிடத் தகுந்த வானியலாளர்
*'''[[ஆட்டோ சுத்ரூவ]]''', வானியலாளர், வானியற்பியலாளர்; பால்வெளிச் சுழற்சியை அளக்கும் முறையை கிரிகொரி சாய்ன் அவர்களுடன் இணைந்து உருவாக்கினார். இவர் ஐக்கிய அமெரிக்காவில் பல வான்காணகங்களை இயக்கியுள்ளார். [[File:Struve.jpg|thumb|100px|'''[[பிரீட்ரிக் வில்கெல்ம்
வான் சுத்ரூவ]]''']]
*'''[[ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ]]''', வானியலாளர், புல்கோவோ வான்காணக இயக்குநர்; 500 இரட்டை விண்மீன்களைக் கண்டுபிடித்தார்
*'''[[ஆண்டர்சு இலெக்செல்]]''' ஒரு வானியலாளரும் கணிதவியலாளரு ஆவார். வான்கோள இயக்கவிய்லிலும் வால்வெள்லி ஆய்விலும் ஈடுபட்டவர். இவர் யுரேனசு (வருணன்) ஒரு வால்வெள்ளியல்ல, கோளே என நிறுவியவர்.
வரிசை 31:
*'''[[இலியூத்மிலா வாசில்யெவ்னா சுரவ்லோவா]]''' பல குறுங்கோள்களைக் கண்டுபிடித்துள்ளார்.ஆர்வார்டு பல்கலைக்கழகப் பட்டியலில் சிறுகோள் கண்டுபிடிப்பாளர்களின் வரிசையில் 47 ஆவதாக உள்ளார். இவர் 200 குறுங்கோள்களைத் தனியாகவும் 13 குறுங்கோள்களை இணைந்தும் கண்டுபிடித்துள்ளார்.
*'''[[இவான் யார்கோவ்சுகி]]''' குறுங்கோள்களின் யார்ப் (YORP), யார்கோவ்சுகி விளைவுகளைக் கண்டுபிடித்தார்
*'''[[ஈகொர் திமீத்ரியெவிச் நோவிக்கோவ்நோவிக்கொவ்]]''', காலப் பயணக் கோட்பாட்டுக்குச் சிரந்த பங்களிப்பாகிய நோவிகோவ் தன் – நிறைவு நெறிமுறையை உருவாக்கினார்
*'''[[ஈசாக் கலாத்னிகோவ்]]''' புடவிப் படிமலர்ச்சியின் [[BKL வழுப்புள்ளி]]ப் படிமத்தை உருவாக்கியவருள் ஒருவர்.
*[[உலூத்விக் சுத்ரூவ]], வானியலாளர், வானியற்பியலாளர். விண்மீன்களின் சுழற்சியை அளாக்க புதிய முறையை உருவாக்கியவர்களில் ஒருவர். இவர் அமெரிக்காவின் பல வான்காணகங்களை இயக்கத் துணைபுரிந்துள்ளார்.[[File:Struve.jpg|thumb|100px|'''[[பிரீட்மேன் வில்கெல்ம் சுத்ரூவ
வரிசை 71:
*'''[[பெலிக்சு யூரியேவிச் சீகல்]]''' 40 மக்கள் வானியல் நூல்களின் ஆசிரியர்; விண்வெளித் தேட்ட வல்லுனர்; பொதுவாக உருசியப் பறக்குந்தட்டியலை உருவாக்கியவராகக் கருதப்படுபவர்.
*[[போரிசு அலெக்சாந்திரோவிச் வொரந்த்சோவ்-வெல்யமினோவ்]], உடுக்கனவெளித் தூசு ஒளியை உட்கவர்தலைக் கண்டுபிடித்தவர். பால்வெளி புறவடிவ அட்டவணையை உருவாக்கியவர்.
*'''[[போரிசு வசீலியேவிச் நியுமரோவ்நியுமெரோவ்]]''' பல வானியல், கனிமவியல் கருவிகளை வடிவமைத்தார். மேலும், இவரது பெயரிட்ட பல்வேறு கணினி வழிநெறிகளையும் முறைகளையும் கண்டுபிடித்தார்
*[[மத்வேய் பெட்ரோவிச் பிரான்சுட்டீன்]], கோட்பாட்டு இயற்பியலாளர், குவைய ஈர்ப்பின் முன்னோடி, வானியற்பியல், அண்டவியல், ஒருபாற்கடத்திகள், குவைய மின்னியங்கியல் ஆகிய புலங்களில் பல நூல்களை எழுதியுள்ளார்.
*'''[[மத்வேய் மத்வெயேவிச் குசேவ்]]''' முதன்முதலில் நிலாவின் கோளஉருவமற்றதன்மையைக் கண்டுபிடித்தார். இவர் வானியல் சார்ந்த ஒளிப்படவியலின் முன்னோடியாவார்.
வரிசை 84:
*[[வாசிலிய் கிரகொரியேவிச் பெசென்கோவ்]], அல்மா-அத்தா (இப்போது அல்மாத்தி) வானியற்பியல் நிறுவனத்தை நிறுவியவர். அந்தியொளியை முதன்முதலில் ஒளியளவியால் ஆய்வு செய்தவர். அந்தியொளி நிகழ்வு பற்றிய கோட்பாட்டையும் முன்மொழிந்தவர்.
*[[விக்தர் அம்பர்த்சுமியான்]], கோட்பாட்டு வனியற்பியலை நிறுவியவர்களில் ஒருவர். விண்மீன் குழுமலைக் கண்டறிந்தவர். இவர் ஆர்மேனியாவில் பியூராகான் வான்காணகத்தை நிறுவினார்.
*'''[[விக்தர்வீக்தர் செர்கேயெவிச் சப்ரனோவ்]]''' வானியலாளர், அண்டவியலாளர்; கோள் உருவாக்கத்துக்கான நுண்கோள் இணைவுக் கருதுகோளை முன்மொழிந்தவர்
*'''[[விக்தர் நோர்]]''', நான்கு குறுங்கோள்களைக் கண்டுபிடித்த குறிப்பிட்த் தகுந்த வானியலாளர் ஆவார்.
*'''[[வித்தாலி கீன்ஸ்புர்க்]]''' மீக்கடத்துமைக் கோட்பாட்டை இணைந்தும் மின்மத்தில் மின்காந்த அலை பரவல் கோட்பாட்டையும் அண்டக் கதிர்வீச்சுத் தோற்றக் கோட்பாட்டையும் தனித்தும் கண்டுபிடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது