உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
*'''[[அரிசுடார்க் பெலோபோல்சுகி]]''' இவர் விண்மீன்களின் கதிர்நிரலின் ஒளிபடம் எடுக்க டாப்ளர் விளைவைப் பயன்படுத்தி முதன்முதலாக ஒளிப்படம் பிடிக்கும் கதிர்நிரல் வரைவியைப் புனைந்தார்.
*'''[[அலெக்சாந்தர் பிரீடுமன்ஃபிரீடுமேன்]]''' ஒரு கணித்வியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். இவர் அய் ன்சுட்டீனின் பொதுசார்பியல் கோட்பாட்டுப் புலச் சமன்பாடுகளுக்கு விரிவுறும் அண்டத்துக்கான தீர்வைக் கண்டுபிடித்தார்]. இவர் புடவிக்கான [[FLRW]] பதின்வெளியை உருவாக்கினார். . [[File:Aleksandr Fridman cropped.png|thumb|100px|'''[[அலெக்சாந்தர் பிரீடுமன்ஃபிரீடுமேன்]]''']]
*'''[[அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் மீகைலோவ்]]''' போருக்குப் பின் புல்கோவோ வான்காணகத்தை மீளமைத்தார்
*'''[[அலெக்சாந்தர் ஏ. கர்ழ்சுடீன்]]''' ஒரைவட்டம், விண்மீன்குழுக்களின் வரலாறு குறித்த கருத்துப்படிமத்தை உருவாக்கினார்.
வரிசை 26:
*'''[[இகோர் பெல்கோவிச்]]''' வானியலுக்குக் குறிப்பிடத் தக்க பங்களிப்புகள் செய்தவர். நிலாவின் ஒரு குழிப்பள்ளம் பெல்கோவிச் குழிப்பள்ளம் என இவர் பெயரால் அழைக்கப்படுகிறது.
*'''[[இயோசிப் சுக்லோவ்சுகி]]''' வானியலாளர், வானியற்பியலாளர்; கதிர்வீச்சு வானியல், அண்டக்கதிர்கள் ஆகிய புலங்களில் பல கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். புவிப்புற உயிரின ஆராய்ச்சியாளர்.
*'''[[இரசீதுஇரசீத் சூன்யயேவ்சூன்யாயெவ்]]''' வானியற்பியலாளர். செல்டோவிச்சுடன் இணைந்து CMB உருக்குலைவின் சூன்யயேவ்-செல்டோசிச் விளைவை கண்டுபிடித்தவர்.
*'''[[இலியூத்மிலா கராச்கினா]]''' பல குறுங்கோள்களயும் அமோர் குறுங்கோள் [[5324 இலியாபுனோன்]], [[10031 விளாதர்னோல்தா]], திரோஜன் குறுங்கோள் [[3063 மக்காவொன்]] ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.
*[[இலியூத்மிலா செர்னிக்]], ஒரு வானியலாளர். இவர் 268 சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார்.
வரிசை 33:
*'''[[ஈகொர் திமீத்ரியெவிச் நோவிக்கொவ்]]''', காலப் பயணக் கோட்பாட்டுக்குச் சிரந்த பங்களிப்பாகிய நோவிகோவ் தன் – நிறைவு நெறிமுறையை உருவாக்கினார்
*'''[[ஈசாக் கலாத்னிகோவ்]]''' புடவிப் படிமலர்ச்சியின் [[BKL வழுப்புள்ளி]]ப் படிமத்தை உருவாக்கியவருள் ஒருவர்.
*[[உலூத்விக் சுத்ரூவ]], வானியலாளர், வானியற்பியலாளர். விண்மீன்களின் சுழற்சியை அளாக்க புதிய முறையை உருவாக்கியவர்களில் ஒருவர். இவர் அமெரிக்காவின் பல வான்காணகங்களை இயக்கத் துணைபுரிந்துள்ளார்.[[File:Struve.jpg|thumb|100px|'''[[பிரீட்மேன் வில்கெல்ம் சுத்ரூவ]]''']]
*'''[[எலனா பித்யேவா]]''' வான்கோள இயக்கவியலிலும் சூரியக் குடும்ப இயக்கவியலிலும் வல்லுனர்.
*'''[[எவ்கேனி இலிப்சிட்சு]]''' புடவிப் படிமலர்ச்சியின் [[BKL வழுப்புள்ளி]]ப் படிமத்தை உருவாக்கியவருள் ஒருவர்.
வரிசை 77:
*'''[[மிகைல் இலமனோசொவ்]]''' ஒரு பலதுறை அறிஞர். இவர் அச்சுவிலகும் எதிர்தெறிப்புத் தொலைநோக்கியையும் வெள்ளியின் வளிமண்டலத்தையும் கண்டுபிடித்தார்.
*'''[[மீகைல் வாசிலியேவிச் இலியாபுனோவ்]]''' ஒரு குறிப்பிட்த் தகுந்த வானியலாளர் ஆவார்.
*'''[[யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்]]''' இயற்பியலாளர், வானியற்பியலாளர், அண்டவியலாளர்; முதன்முதலில் பெருங்கருந்துளைகளைச் சுற்றியுள்ள அகந்திரள் வட்டுகளே குவேசார் கதிர்வீச்சுக்குக் காரணம் எனமுன்மொழிந்தார்; சூன்யயேவுடன் இணைந்து CMB உருக்குலைவின் சூன்யயேவ்-செல்டோவிச் விளைவை சூன்யயேவுடன் இணைந்து முன்கணித்தார். [[File:Sunyaev.jpg|thumb|90px|'''[[Rashid Sunyaev|சூன்யயேவ்இரசீத் சூன்யாயெவ் ]]''']]
*'''[[யாகோப் புரூசு]]''', அரசியலாளர், இயற்கையியலாளர், வானியலாளர். உருசியாவில் முதன்முதலாக சுகர்யேவ் கோபுரத்தில் வான்காணகம் ஒன்றை நிறுவியவர்.
*'''[[யெவ்கேனி கிரினோவ்]]''' ஒரு குறிப்பிட்த் தகுந்த வானியலாளர் ஆவார். இவர்விண்வீழ்கற்களின் ஆய்வாளர். 1966 இல் கண்டுபிடித்த கிரினோவ் கனிமம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது