உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
*'''[[அலெக்சி பிரீட்மன்]]''', யுரேனசைச் (வருணனைச்) சுற்றி சிறு துணைக்கோள்கள் அமைதலை முன்கணித்தார்.
*'''[[அவெனீர் அலெக்சாந்திரோவிச் யாகோவ்கின்]]''' குறிப்பிடத் தகுந்த வானியலாளர்
*'''[[ஆட்டோ சுத்ரூவ]]''', வானியலாளர், வானியற்பியலாளர்; பால்வெளிச் சுழற்சியை அளக்கும் முறையை கிரிகொரி சாய்ன் அவர்களுடன் இணைந்து உருவாக்கினார். இவர் ஐக்கிய அமெரிக்காவில் பல வான்காணகங்களை இயக்கியுள்ளார். [[File:Struve.jpg|thumb|100px|[[பிரீட்ரிக் வில்கெல்ம்
வான் சுத்ரூவ]]]]
*'''[[ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ]]''', வானியலாளர், புல்கோவோ வான்காணக இயக்குநர்; 500 இரட்டை விண்மீன்களைக் கண்டுபிடித்தார்
*'''[[ஆண்டர்சு இலெக்செல்]]''' ஒரு வானியலாளரும் கணிதவியலாளரு ஆவார். வான்கோள இயக்கவிய்லிலும் வால்வெள்லி ஆய்விலும் ஈடுபட்டவர். இவர் யுரேனசு (வருணன்) ஒரு வால்வெள்ளியல்ல, கோளே என நிறுவியவர்.
வரி 43 ⟶ 42:
*'''[[கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின்]]''' 951 கசுப்ரா, 762 புல்கோவா அடங்க, 74 குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார்
*'''[[கிரில் பாவ்லோவிச் புளோரன்சுகி]]''' சோவியத் ஒன்றிய அறிவியல் கல்விக்கழகத்தின் வெர்னத்சுகி நிறுவனக் கோளியலொப்பீட்டுத் துறையின் தலைவர் ஆவார். நிலாவின் குழிப்பள்ளம் ஒன்று புளோரன்சுகி குழிப்பள்ளம் எனப் பெயர் இடப்பட்டுள்ளது.
*'''[[குரோனிது இலியூபார்சுகி]]''' செவ்வாய்க் கோளின் சோவியத் கோளிடைத் தேட்ட்த்தேட்டத் திட்டத்தில் பணிபுரிந்தார்
*'''[[கென்னதி பிசுநோவதி கோகன்]]''' முதன்முதலாக வெப்பமான நொதுமி விண்மீனின் பொருண்மையைக் கண்டறிந்தார்.
*'''[[சாலமன் பிக்கெல்னர்]]''' உடுக்கண ஊடகம், சூரிய மின்ம இயற்பியல், உடுக்கன வளிமண்டலங்கள், காந்தப் பாய்ம இயக்கவியல் ஆகிய புலங்களில் கணிசமான பங்களிப்புகள் செய்துள்ளார்.
வரி 66 ⟶ 65:
*'''[[பியதோசி நிகோலயேவிச் கிரசோவ்சுகி]]''' வானியலாளரும் புவியளவையியலாளரும் ஆவார். சோவியத்திலும் பிந்தைச் சோவியத் நாடுகளிலும் பயன்படுத்தும் கிராசூவ்சுகி நீள்வட்டக ஆய முறையை அளந்தவர்.
*[[பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிகின்]] புல்கோவோ வான்காணக இயக்குநர்.இவர் வால்வெள்ளியின் வால்கள், விண்கற்கள், விண்கற்களின் பொழிவு ஆகியவற்றைப் பற்றிய கோட்பாட்டை உருவாக்கினார்.
*'''[[பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ]]''' வானியலாளர், புவிப்புற அளக்கையியலாளர்; புல்கோவோ வான்காணகத்தை நிறுவியவரும் அதன் முதல் இயக்குநரும் ஆவார். திறமையான ஆராய்ச்சியாளர்; புதிய இரட்டை விண்மீன்களைக் கண்டுபிடித்தவர். உருசியாவில் 2,820 km நீளச் [[சுத்ரூவ புவிப்புற அளக்கை வில் கட்டுமானத்தைத் தொடங்கி வைத்தவர்; சுத்ரூவக் குடும்ப வானியலாளர்களின் முன்னோடி.[[ File:Struve.jpg|thumb|100px|[[பிரீட்ரிக் வில்கெல்ம்
வான் சுத்ரூவ]] ]]
*'''[[பெஞ்சமின் செக்கோவ்சுகி]]''' பல குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். இவர் 190 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். குறுங்கோள் [[1606 செக்கோவ்சுகி]] இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.
*'''[[பெஞ்சமின் மர்க்கரியான்]]''' மர்க்கரியான் பால்வெளித் தொடரை இனங்கண்டார்
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது