உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 77:
*'''[[மிகைல் இலமனோசொவ்]]''' ஒரு பலதுறை அறிஞர். இவர் அச்சுவிலகும் எதிர்தெறிப்புத் தொலைநோக்கியையும் வெள்ளியின் வளிமண்டலத்தையும் கண்டுபிடித்தார்.
*'''[[மீகைல் வாசிலியேவிச் இலியாபுனோவ்]]''' ஒரு குறிப்பிட்த் தகுந்த வானியலாளர் ஆவார்.
*'''[[யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்]]''' இயற்பியலாளர், வானியற்பியலாளர், அண்டவியலாளர்; முதன்முதலில் பெருங்கருந்துளைகளைச் சுற்றியுள்ள அகந்திரள் வட்டுகளே குவேசார் கதிர்வீச்சுக்குக் காரணம் எனமுன்மொழிந்தார்; சூன்யயேவுடன் இணைந்து CMB உருக்குலைவின் சூன்யயேவ்-செல்டோவிச் விளைவை சூன்யயேவுடன் இணைந்து முன்கணித்தார். [[File:Sunyaev.jpg|thumb|90px|'''[[Rashid Sunyaev|'''[[இரசீத் சூன்யாயெவ் ]]''']]
*'''[[யாகோப் புரூசு]]''', அரசியலாளர், இயற்கையியலாளர், வானியலாளர். உருசியாவில் முதன்முதலாக சுகர்யேவ் கோபுரத்தில் வான்காணகம் ஒன்றை நிறுவியவர்.
*'''[[யெவ்கேனி கிரினோவ்]]''' ஒரு குறிப்பிட்த் தகுந்த வானியலாளர் ஆவார். இவர்விண்வீழ்கற்களின் ஆய்வாளர். 1966 இல் கண்டுபிடித்த கிரினோவ் கனிமம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.
வரிசை 90:
*[[விளாதிமிர் அலெக்சயெவிச் பெலின்சுகி]], புடவியின் படிமலர்ச்சி குறித்த [[BKL வழுப்புள்ளி/தனிமைப்புள்ளிப்]] படிமத்தை உருவாக்கினார்.
*[[விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி]], கணிசமான எண்ணிக்கையில் சிறுகோள்களைக் கண்டுபிடித்தார்.புடவியின் படிமலர்ச்சி குறித்த [[BKL வழுப்புள்ளி/தனிமைப்புள்ளிப்]] படிமத்தை உருவாக்கினார்.
*'''[[ஜார்ஜ் காமாவ்]]''' ஒரு கோட்பாட்டு இயற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார், இவர் சுருங்கை குடைதல் ஊடான ஆல்பாச் சிதைவைக் கண்டுபிடித்தார். விண்மீன்களில் நிகழும் அணுக்கருத் தொகுப்பின் காமாவ் காரணியையும் கண்டுபிடித்தார். பெருவெடிப்பு நிகழ்வின் அணுக்கருத் தொகுப்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். இவர் அண்ட நுண்ணலைக் கதிர்வீச்சுப் பின்னணியை முன்கணித்தார்*[[ஜேம்சு. புரூசு]], உருசியாவில் முதல் வான்காணகத்தை சுகாரியேவ் கோபுரத்தில் உருவாக்கிய வானியலாளர், இயற்கையியலாளர், அரசியல்மேதை.
*'''[[ஜேம்சு புரூசு]]''', உருசியாவில் முதல் வான்காணகத்தை சுகாரியேவ் கோபுரத்தில் உருவாக்கிய வானியலாளர், இயற்கையியலாளர், அரசியல்மேதை.
 
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது