பயனர்:TNSEPONKASI(kanyakumari Dist)/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
ஏழாம் முயற்சி
எட்டாம் முயற்சி''
முதல் முயற்சி:
டென்சிங் நார்கே தனது இருபத்தொன்றாம் வயதில் எரிக் ஷிப்டன் தலைமையிலான இமயமலையேறும் குழுவில் இடம் பிடித்தார்.அக்குழுவிற்கு திபெத்திற்குள் நுழைய அனுமதி பெறுவதில் சிரமம் இருந்ததால் குறிப்பிட்ட இடத்தை சென்றடைந்ததும் அடிவாரம் திரும்பியது.ஆகையினால் டென்சிங் நார்கேவின் முதல் முயற்சியில் மலை உச்சிக்கு செல்ல முடியவில்லை.
இரண்டாம் முயற்சி:
1935 ஆம் ஆண்டில் குக் என்பவரின் தலைமையில் ஒரு குழு காப்ரு மலையில் ஏறியது. அக்குழுவில் டென்சிங் நார்கே சுமை தூக்கும் பணியாளாக இருந்தார்.குக் காப்ரு மலையில் ஏறியபோது ஷெர்பாக்கள் யாரும் உடன் இல்லாததால் இம்முறையும் டென்சிங் நார்கேவால் மலை உச்சியை அடையமுடியவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSEPONKASI(kanyakumari_Dist)/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது