"திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,451 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றையாக்கம்
சி (இற்றையாக்கம்)
சி (இற்றையாக்கம்)
கிறிஸ்தவ ஒன்றிப்பை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிசு வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் உரை நிகழ்த்தினார். “அர்மீனிய நாட்டு மக்களும் துருக்கி நாட்டு மக்களும் தங்கள் வேறுபாடுகளை மறந்துவிட்டு நல்லிணக்க உணர்வுகளை வளர்க்க வேண்டும். இளையோரே, நீங்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து நலமானவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். நட்பும் உறவும் நிறைந்த வருங்காலத்தை உருவாக்க வேண்டும்.”
திருத்தந்தை ஆற்றிய உரையின்போது, கிறித்தவ ஒன்றிப்புக்காகப் பாடுபட்ட இரு பெரும் புனிதர்களை நினைவுகூர்ந்து, அவர்களது முன்மாதிரியை இன்றைய கிறித்தவர்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டார். அப்புனிதர்களுள் ஒருவர் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நான்காம் நெர்சசு என்பவர். மற்றொரு புனிதர் 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த புனித நாரெக் கிரகோரி என்பவர். இவருக்கு ”மறைவல்லுநர்” என்னும் பட்டத்தை திருத்தந்தை பிரான்சிசு 2015இல் வழங்கினார்.
|-
 
| 19|| [[எகிப்து]]||ஏப்பிரல் 28-29|| 2017 ||திருத்தந்தை பிரான்சிசு எகிப்து நாட்டுக்கு வருகை தரவேண்டும் என்ற அழைப்பினை 2014இல் முதலில் அனுப்பியவர் எகிப்து நாட்டு அதிபர் ஆவார். அந்த அழைப்பினை ஏற்று, திருத்தந்தை பிரான்சிசு எகிப்து நாட்டுக்கு 2017, ஏப்பிரல் 28-29 நாள்களில் செல்லவிருப்பதாக அறிவித்தார்.
ஏப்பிரல் 28, 2017, வெள்ளி நிகழ்ச்சிகள்:
 
உரோமை நகரிலிருந்து எகிப்தின் கெய்ரோ நகருக்கு விமானத்தில் செல்கிறார்.
எகிப்து அதிபரின் இல்லத்தில் வரவேற்போடு, அதிபர் அகமத் ஃபட்டா அல்-சிசி திருத்தந்தையை சந்தித்தலும் நிகழ்கிறது.
 
கெய்ரோவின் பழம்பெரும் அல்-அசார் இசுலாமியப் பல்கலைக்கழகத்தில் இசுலாமியப் பேரறிஞர் இமாம் ஷேக் அகமத் அல்-தயப் என்பவரை சந்திக்கிறார்.
 
திருத்தந்தை பிரான்சிசு எகிப்தின் அரசியல் மற்றும் குடிமை சமூக அதிகாரிகளை சந்தித்து உரையாடுகிறார்.
 
திருத்தந்தை பிரான்சிசு, எகிப்தின் கோப்து மரபுவழித் திருச்சபையின் பெருந்தலைவரான திருத்தந்தை இரண்டாம் தவாத்ரோசு என்பவரை சந்தித்து உரையாடுகிறார்.
 
ஏப்பிரல் 29, 2017, சனி நிகழ்ச்சிகள்:
 
|}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2265561" இருந்து மீள்விக்கப்பட்டது