"1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
adding unreferened template to articles
(→‎பதக்கப் பட்டியல்: *விரிவாக்கம்*)
சி (adding unreferened template to articles)
 
{{சான்றில்லை}}
 
{{Infobox Olympic games|1968|Summer
| name = XIX ஒலிம்பியாடு விளையாட்டுக்கள்
}}
 
'''1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்''' (எசுப்பானியம்: ''Juegos Olímpicos de Verano de 1968''), அலுவல்முறையாக '''XIX ஒலிம்பியாடின் விளையாட்டுக்கள்''', அக்டோபர் 1968இல் [[மெக்சிக்கோ]]வின் தலைநகரம் [[மெக்சிக்கோ நகரம்|மெக்சிக்கோ நகரத்தில்]] நடைபெற்ற பன்னாட்டு [[பல்துறை விளையாட்டுப் போட்டிகள்]] ஆகும்.
 
[[இலத்தீன் அமெரிக்கா]]வில் நடத்தப்பட்ட முதல் [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] இதுவாகும். எசுப்பானிய மொழி பேசும் நாடொன்றில் நடத்தப்பட முதல் நிகழ்வும் இதுவேயாகும். ஓர் வளர்ந்து வரும் பொருளாதார நாட்டில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக்கும் இதுவாகும். இந்தப் போட்டிகளில் வழக்கமான சாம்பல் தடகளத்திற்கு மாற்றாக அனைத்து-வானிலை (கெட்டியான) தடகளம் அமைக்கப்பட்டது.
 
[[இலையுதிர்காலம்|இலையுதிர் காலத்தில்]] நடத்தப்பட்ட மூன்றாம் ஒலிம்பிக் விளையாட்டுக்களாக இது அமைந்தது; முன்னதாக [[1956 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1956 மெல்பேர்ண் ஒலிம்பிக்கும்]] [[1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1964 தோக்கியோ ஒலிம்பிக்கும்]] அந்நாட்டு இலையுதிர்காலங்களில் நடத்தப்பட்டன. இந்த ஒலிம்பிக் நிகழ்வு மெக்சிக்கோ அரசின் அடக்குமுறையுடன் தொடர்புபடுத்தப்பட்டு மெக்சிக்க மாணவர்கள் இயக்கம் போராட்டங்களை நடத்தி வந்தது.
{{s-aft|after=[[1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|மியூனிக்]]}}
{{S-end}}
 
 
{{ஒலிம்பிக் போட்டிகள்}}
2,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2266029" இருந்து மீள்விக்கப்பட்டது