"1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
adding unreferened template to articles
சி (adding unreferened template to articles)
{{சான்றில்லை}}
 
{{Infobox cricket tournament
| name = 1999 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம்<br>1999 ICC Cricket World Cup
 
== அரையிறுதிப் போட்டிகள் ==
சுப்பர்-6 நிலைப் போட்டிகளில் தெரிவான நியுசிலாந்து, பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அரையிறுதி ஆட்டத்திற்கு தெரிவாகின.
 
'''முதலாவது அரையிறுதி ஆட்டம்''' [[ஜுன் 16]] [[1999]] நியுசிலாந்து அணிக்கும், பாக்கிஸ்தான் அணிக்குமிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பாடிய பாக்கிஸ்தான் அணி 47.3 ஓவர்களில் 1 விக்கட் இழப்பிற்கு 242 ஓட்டங்களைப் பெற்று இறுதி ஆட்டத்திற்குத் தெரிவானது. சஹீட் அன்வர் 148 பந்துகளில் 113 ஓட்டங்களைப் பெற்றார்.
பாக்கிஸ்தான் அணி 39 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது. சஹீட் அன்வர் 15 ஓட்டங்களையும், அப்துல் ரஸ்ஸாக் 17 ஓட்டங்களையும், இஜாஸ் அஹமட் 22 ஓட்டங்களையும, இன்சமாம் உல் ஹக் 15 ஓட்டங்களையும், சஹீட் அப்ரிடி 13 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் 10க்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர். இப்போட்டியில் உதிரிகளாக 25 ஓட்டங்கள் பெறப்பட்டன. விக்கட்டுக்கள் பின்வருமாறு சரிந்தன. 1-21, 2-21, 3-68, 4-77, 5-91, 6-104, 7-113, 8-129, 9-129, 10-132.
 
பந்துவீச்சில் மெக்ராத் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும், பிளங்மின் 30 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும், பீ.ஆர். ரீபில் 29 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும், டி.எம். மோடி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும், [[ஷேன் வோர்ன்]] 9 ஓவர்கள் பந்துவீசி ஓட்டமற்ற ஒரு ஓவரைக் கொடுத்து 33 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களையும் கைப்பற்றிக் கொண்டனர். அவுஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்துவீச்சு பாக்கிஸ்தான் அணி சிரமப்பப்பட்டது.
 
பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 20.1 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 133 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கட்டுக்களினால் பாக்கிஸ்தான் அணியை வெற்றியீட்டி. 1999ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. அவுஸ்திரேலியா ஆட்டத்தில் வோர்க் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும். ஏ. ஸி. கில்கெரிஸ்ட் 54 ஓட்டங்களையும், பொன்டிங் 24 ஓட்டங்களையும், லீமன் 13 ஆட்டமிழக்காமல் ஓட்டங்களையும் பெற்றனர். அவுஸ்திரேலியாவின் விக்கட்டுக்கள் பின்வருமாறு சரிந்தன. 1-75, 2-112
 
பந்துவீச்சில் வசீம்அக்ரம், சக்லேன்முஸ்தாக் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை கைப்பற்றினர். இந்த ஆட்டத்துக்கான நடுவர்களாகக் களத்தில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த எஸ். ஏ. பக்னரும், இங்கிலாந்தைச் சேர்ந்த டி. ஆர். ஷெப்பேர்ட்டும், மூன்றாவது நடுவராக வெங்கட்ராகவனும் பணியாற்றினர். ரஞ்சன் மடுகல்ல ஆட்ட நடுவராகக் கடமையாற்றினார். போட்டியில் சிறப்பாட்டக்காரராக ஷேன் வோர்ன் தெரிவானார்.
இலங்கை பங்கேற்ற ‘ஏ’பிரிவில் '''முதலாவது போட்டி''' இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றது. இதில் இலங்கை அணி 48.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 24.5 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 207 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.
 
'''இரண்டாவது போட்டி''' தென்னாபிரிக்கா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் தென்னாபிரிக்கா குறித்த 50 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 199 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியினால் 35.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களையே பெற முடிந்தது. தென்னாபிரிக்கா அணி 89 ஓட்டங்களால் இலங்கையை வெற்றிகொண்டது.
 
'''மூன்றாவது போட்டி''' சிம்பாபே அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் சிம்பாபே அணி குறித்த 50 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 192 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 46வது ஓவரில் 6 விக்கட் இழப்பிற்கு 198 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுக்களினால் சிம்பாபேயை வெற்றிகொண்டது.
 
'''நான்காவது போட்டி''' இந்தியா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் இந்தியா அணி குறித்த 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 373 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணியால் 42.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 216 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இப்போட்டியில் இந்தியா அணி 157 ஓட்டங்களினால் இலங்கை அணியை வெற்றிகொண்டது.
 
'''ஐந்தாவது போட்டி''' கென்யா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 8 விக்கட் இழப்பிற்கு 275 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பாடிய கென்யா அணியால் குறித்த 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 230 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இப்போட்டியில் இலங்கை அணி 45 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
 
சுப்பர்-6 நிலைப் போட்டி அணிக்கு 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை தேர்ந்தெடுக்கப்படவில்லை.
2,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2266079" இருந்து மீள்விக்கப்பட்டது