2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி adding unreferened template to articles
வரிசை 1:
{{சான்றில்லை}}
 
{{Infobox cricket tournament
| name = 2003 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
வரி 29 ⟶ 31:
 
== அரையிறுதிப் போட்டி (Semi-Final) ==
சுப்பர் 6 அணிக்கு அவுஸ்திரேலியா இலங்கை மற்றும் இந்தியா, கென்யா ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றன.
 
'''முதலாவது அரையிறுதிப் போட்டியில்''' அவுஸ்திரேலியா இலங்கை அணிகள் மோதின. முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி குறித்த 50 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 212 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணியால் 38.1 ஓவரில் 7 விக்கட் இழப்பிற்கு 123 ஓட்டங்களையே பெற முடிந்தது. டெக்வார்ட் லுயிஸ் முறையின் அடிப்படையில் அவுஸ்திரேலியா 48 ஓட்டங்களினால் இலங்கை அணியை தோல்வியடையச் செய்து இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.
வரி 43 ⟶ 45:
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணியின் ஆரம்ப ஆட்டக்காரர்களான சேவாக் 82 ஓட்டங்களுடனும், டென்டுல்கார் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். கங்குலி 24 ஓட்டங்களுடனும், மொஹம்மட் கைப் எதுவித ஓட்டங்கள் பெறாமலும், டிராவிட் 47 ஓட்டங்களுடனும், யுவராஜ்சிங் 24 ஓட்டங்களுடனும், மொங்கியா 12 ஓட்டங்களுடனும், ஹர்பஜாங்சிங், சகீர்கான், சிரினாத், அஸீஸ்நெஹ்ரா (ஆட்டமிழக்காமல்) முறையே 7, 4, 1, 8 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். உதிரிகளாக 21 ஓட்டங்கள் பெறப்பட்டன. இந்தியா அணி 39.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 125 ஓட்டங்களினால் இந்தியா அணியை வெற்றி கொண்டு 2வது தடவையாகவும் உலக துடுப்பாட்டக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.
 
இந்தியா அணியின் விக்கட்டுக்கள் சரிந்த முறை. 1-4, 2-58, 3-59, 4-147, 5-187, 6-208, 7-209, 8-223, 9-226, 10-234. . பந்துவீச்சில் மெக்ராத் 3 விக்கட்டுக்களையும், லீ 2 விக்கட்டுக்களையும், ஹோக் 1 விக்கட்டையும், பிச்சேல் 1 விக்கட்டையும், சீமன்ட்ஸ் 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றிக் கொண்டனர்.
 
போட்டியில் ஆட்டநாயகனாக ரிக்கிபொன்டிங் தெரிவானார். தொடர் ஆட்ட நாயனாக சச்சில் டென்டுல்கார் தெரிவானார்.
 
== இலங்கை பங்கேற்ற போட்டிகள் ==
2003 துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியில் முதல் சுற்றில் 'பி' பிரிவில் இலங்கை அணி சேர்க்கப்பட்டிருந்தது.
 
இலங்கை அணி எதிர்கொண்ட '''முதலாவது போட்டி''' [[பெப்ரவரி 10]] [[2003]]ல் நியுசிலாந்து அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி குறிப்பிட்ட 50 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 272 ஓட்டங்களைப் பெற்றது. நியுசிலாந்து அணி 45.3வது ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. இப்போட்டியில் இலங்கை 47 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
வரி 67 ⟶ 69:
'''முதலாவது போட்டி''' அவுஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்றது. முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி குறித்த 50 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 319 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 47.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களையே பெற்றது. இப்போட்டியில் அவுஸ்திரேலியா 96 ஓட்டங்களினால் இலங்கையை வெற்றிகொண்டது.
 
'''இரண்டாவது போட்டி''' இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்றது. முதலில் துடுப்பாடிய இந்தியா அணி குறித்த 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 292 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 23 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 109 ஓட்டங்களையே பெற்றது. இப்போட்டியில் இந்தியா 183 ஓட்டங்களினால் இலங்கையை வெற்றிகொண்டது.
 
'''மூன்றாவது போட்டி''' சிம்பாபே, இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்றது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி குறித்த 50 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 256 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய சிம்பாபே அணி 41.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 182 ஓட்டங்களையே பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களினால் சிம்பாபே அணியை வெற்றிகொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/2003_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது