2011 லிபிய உள்நாட்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 2010களின் உள்நாட்டுப் போர்கள்
சி →‎top: adding unreferened template to articles
வரிசை 1:
{{சான்றில்லை}}
 
'''2011 லிபிய எழுச்சி''' அல்லது '''2011 லிபிய உள்நாட்டுப் போர்''' என்பது [[லிபியா]] நாட்டில் அந்த நாட்டின் 40 ஆண்டுகளுக்கு மேலான சர்வதிகார ஆட்சியாளரான [[முஅம்மர் அல் கதாஃபி]]யை எதிர்த்து நடத்தப்பட்ட எழுச்சி. தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களாக பெப்ரவரி 2011 நடுவில் தொடங்கிய இந்த எழுச்சி பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறி உள்நாட்டுப் போர் மூண்டது. கதாஃபிக்கு எதிரான [[தேசிய இடைக்காலப் பேரவை]]யின் படைகள் கதாஃபியின் படைகளை [[நேட்டோ]] படைகளின் துணையுடன் தோற்கடித்து லிபியா முழுவதையும் கைப்பற்றியது. அக்டோபர் 2011 இல் கதாஃபி எதிர்ப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டு கொலைசெய்யப்பட்டதுடன் லிபிய எழுச்சி முடிவடைந்ததாகக் கருதப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/2011_லிபிய_உள்நாட்டுப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது