ஃபயர்பக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி adding unreferened template to articles
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''ஃபயர்பக்''' என்பது ஒரு [[மென்பொருள்]] வழு நீக்கல், கண்காணிப்பு, தொகுத்தல் கருவியாகும். இது [[வலைத்தளம்|வலைத்தளங்களை]] அமைக்கப் பயன்படுத்தப்படும் [[மீயுரைக் குறியிடு மொழி|மீயுரைக் குறியீட்டு மொழி]], சி.எசு.எசு, [[ஆவணப் பொருளாக்க மாதிரி]], [[யாவாசிகிரிப்டு|யாவா வரிவடிவம்]] ஆகியவற்றை கையாள உதவுகிறது. இது [[ஃபயர் ஃபாக்சு]] [[உலாவி]]யில் ஒரு நீட்சியாக இயங்குகிறது.
 
== உரிமம் ==
[[கட்டற்ற மற்றும் திறந்த மென்பொருட்களின் பட்டியல் | கட்டற்ற மற்றும் திறந்த மூல நிரலியான]] இது பிஎசுடி என்னும் [[பெர்க்லி மென்பொருள் பரவல்]] உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள மென்பொருளாகும்.
 
== வெளி இணைப்புகள் ==
வரி 8 ⟶ 9:
*[https://addons.mozilla.org/en-US/firefox/addon/firebug/ ஃபயர் ஃபாக்சு நீட்சி]
*[http://getfirebug.com/wiki/index.php/Main_Page ஃபயர்பக் விக்கி]
 
 
[[பகுப்பு:வழு நீக்கிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஃபயர்பக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது