"தங்கப் பந்து (பிஃபா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
adding unreferened template to articles
(*விரிவாக்கம்*)
சி (adding unreferened template to articles)
{{சான்றில்லை}}
[[File:Sepp Blatter at signing of agreement creating FIFA Ballon d’Or in Johannesburg 2010-07-05 2.jpg|thumb|சூலை, 2010-இல் ஃபிஃபா பாலோன் தி'ஓர் விருதை உருவாக்கியதற்கான ஒப்பந்தத்துடன் ஃபிஃபா தலைவர் ''செப் பிளாட்டர்''. இடம்: [[ஜோகானஸ்பேர்க்]]]]
 
'''ஃபிஃபா பாலோன் தி'ஓர்''' ( FIFA Ballon d'Or,{{IPA-fr|balɔ̃ dɔʁ}}, தங்கப் பந்து) என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த [[காற்பந்தாட்டம்|கால்பந்து]] வீரருக்கு [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு|ஃபிஃபா]]வினால் வழங்கப்படும் பரிசாகும். பரிசளிக்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் உலகிலேயே மிகச் சிறந்த அளவில் விளையாடிய வீரருக்கு இது வழங்கப்படுகிறது. இதற்கென சிறப்பாக ஓட்டெடுப்பு நடைபெறும்; இதில் உலகின் தேசிய அணிகளின் தலைவர்களும், பயிற்சியாளர்களும் மற்றும் பத்திரிகையாளர்களும் ஓட்டளிப்பர்.
 
''ஃப்ரென்ச் கால்பந்தின்'' '''பாலோன் தி'ஓர்''' மற்றும் [[ஃபிஃபா உலகின் சிறந்த வீரர்]] ஆகிய இரண்டு விருதுகளையும் ஒன்றிணைத்து 2010-முதல் வழங்கப்படுகிறது. இத்தகைய ஒன்றிணைப்புக்குப் பின்னர் முதன்முதலில் இவ்விருதை வென்றவர் [[லியோனல் மெஸ்ஸி]] ஆவார். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளும் இவரே இவ்விருதைக் கைப்பற்றினார். 2013-க்கான [[ஃபிஃபா பாலோன் தி'ஓர்]] விருதை வென்றவர் [[கிறிஸ்டியானோ ரொனால்டோ]] ஆவார். 2010-இல் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருதை, பாலோன் தி'ஓருடன் இணைத்த பின்னர், பெண்களுக்கு மட்டும் [[ஃபிஃபா உலகின் சிறந்த வீரர்]] விருது வழங்கப்படுகிறது.
==வெற்றியாளர்கள்==
[[File:Lionel Messi, 2011.jpg|thumb|upright|முதல் மூன்று ஃபிஃபா பாலோன் தி'ஓர் விருதுகளைப் பெற்ற [[லியோனல் மெஸ்ஸி]]]]
| style="text-align:center" | [[2012 FIFA Ballon d'Or|2012]] || {{flagicon|ARG}} [[லியோனல் மெஸ்ஸி]] <small>([[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]])</small> || {{flagicon|POR}} [[கிறிஸ்டியானோ ரொனால்டோ]] <small>([[ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம்|ரியல் மாட்ரிட்]])</small> || {{flagicon|ESP}} [[ஆந்த்ரெ இனியஸ்தா]] <small>([[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]])</small>
|-
| style="text-align:center" | [[2013 FIFA Ballon d'Or|2013]] || {{flagicon|POR}} [[கிறிஸ்டியானோ ரொனால்டோ]] <small>([[ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம்|ரியல் மாட்ரிட்]]) || {{flagicon|ARG}} [[லியோனல் மெஸ்ஸி]] <small>([[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]])</small> || {{flagicon|FRA}} [[பிராங்க் ரிபெரி]] <small>([[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்|பேயர்ன் மியூனிக்]])</small></small>
|}
 
|1 ([[2013]])
|}
 
 
[[பகுப்பு:காற்பந்தாட்டம்]]
2,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2266307" இருந்து மீள்விக்கப்பட்டது