பிளம்மியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top: adding unreferened template to articles
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''ஃபிளம்மியர்''' அல்லது '''ஃபிளம்மிங்கர்''' (English: "flemish"; Dutch: “de Vlamingen”; French: “les Flamands”) என்பது ஐரோப்பாவிலுள்ள [[பெல்ஜியம்]] நாட்டில் வசிக்கும் [[டச்சு மொழி]] பேசும் மக்களில் குறிக்கிறது. ஃபிளம்மியர்கள் பெரும்பாலும் வடக்கு பிராந்தியமான 'ப்ளாண்டர்ஸ்' பகுதியில் காணப்படுகின்றனர். [[பெல்ஜியம்]] மக்கள்தொகையில் பெரும்பாலானோர் (சுமார் 60%) ஃபிளம்மியர்களே ஆவர்.
 
வரலாற்று ரீதியாக, ஃபிளம்மிங்கர் என்பது பண்டைய மாகாணமான ஃப்ளாண்டர்சில் வாழ்ந்தவர்களையே குறிக்கிறது. அன்றைய நாட்களில், ஃபிளம்மிங்கர் என்பது டச்சு மொழி ஃபிளம்மியர் மட்டுமன்றி, பிரெஞ்சு அல்லது பிகார்டு மொழி பேசியவர்களையும் குறிக்கும்.
 
 
[[பகுப்பு:பெல்ஜியம்]]
"https://ta.wikipedia.org/wiki/பிளம்மியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது