அகச்சுரப்பித் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: adding unreferened template to articles
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:Illu endocrine system-ta.svg|right|thumb|227px|முக்கியமான அகச்சுரப்பிகள். ([[ஆண் (பால்)|ஆண்]] வலம், [[பெண்]] இடம்.) '''1.''' [[கூம்புச் சுரப்பி]] '''2.''' [[மூளையடிச் சுரப்பி]] '''3.''' [[கேடயச் சுரப்பி]] '''4.''' [[தைமசு சுரப்பி]] '''5.''' [[அண்ணீரகச் சுரப்பி|அண்ணீரகச் சுரப்பி (அட்ரீனல் சுரப்பி)]] '''6.''' [[கணையம்]] '''7.''' [[சூலகம்|சூல்பை]] '''8.''' [[விந்துச் சுரப்பி]]]]
'''அகச்சுரப்பித் தொகுதி''' அல்லது '''அகஞ்சுரக்குந் தொகுதி''' (Endocrine system) என்பது [[இயக்குநீர்]]கள் அல்லது ஹார்மோன்கள் எனப்படும் கலப்புற signaling மூலக்கூறுகளை வெளிவிடுகின்ற சிறிய உறுப்புக்களின் தொகுதி ஆகும். அகச்சுரப்பித் தொகுதி, [[வளர்சிதைமாற்றம்]], வளர்ச்சி, [[இழையம்|திசுக்களின்]] செயற்பாடு ஆகியவற்றை நெறிப்படுத்துவதுடன், மனநிலையைத் தீர்மானிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. அகச்சுரப்பிகளின் குறைபாடுகள் தொடர்பான மருத்துவத் துறை [[உட்சுரப்பியல்|அகச்சுரப்பியியல்]] எனப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/அகச்சுரப்பித்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது