அகார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சப்பானியக் கண்டுபிடிப்புகள்
சி →‎top: adding unreferened template to articles
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:Youkan mizuyoukan.jpg|[[Yōkan|Mizuyōkan]] - அகாரில் இருந்து செய்த [[சப்பான்|நிப்பானிய]] சிவப்புப்பயற்றுக் களி|thumb|right|200px]]
'''அகார்''' அல்லது '''ஏகார்''' (Agar) அல்லது '''அகார் அகார்''' (agar agar) என்பது [[கடற்பாசி]] அல்லது கடற்செடியில் இருந்து செய்யப்படும் கெட்டியான களி போன்ற கூழ்மப் பொருள். இதனை [[சப்பான்]] மக்கள் தங்கள் சுவை [[உணவு]]களின் ஒன்றாக உண்கின்றனர். ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டாக இது [[உயிரியல்]], [[நுண்ணுயிரியல்]] ஆய்வகங்களில் [[நுண்ணுயிர்|நுண்ணியிரிகள்]] வளரும் [[வளர்ப்பூடகம்|வளர்ப்பூடகமாகப்]] பயன்படுகின்றது. இதனை களி போன்ற மெதுமையான கூழ்மப்பொருளாக மாற்றுவது சிவப்புப் பாசியின் (red alga) [[உயிரணு]]க்களின் கலச்சுவர்ப்பொருளில் இருந்து பெறும் [[கூட்டுச்சர்க்கரை]] (polysaccharide) ஆகும். இந்தச் சிவப்புப் பாசி பெருமுதலாக ''செலிடியம்'' (Gelidium), ''கிரேசிலாரியா'' (Gracilaria) அல்லது பொதுவாக கடற்பாசி (seaweed) என்றழைக்கப்படும் ''இசுபெரோக்காக்கசு யூக்கீமா'' (''Sphaerococcus euchema'') ஆகியவற்றில் இருந்து பெறுவது. வணிகத்தில் விற்கப்படும் பொருள் ''செலிடியம் அமான்சியி'' (Gelidium amansii) என்பட்தில் இருந்து பெறுவது.
"https://ta.wikipedia.org/wiki/அகார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது