அகிலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
adding unreferened template to articles
சி (adding unreferened template to articles)
{{சான்றில்லை}}
[[படிமம்:akilan.jpg|right|thumb|அகிலன்]]
'''அகிலன்''' என்று அறியப்படும் '''பி. வி. அகிலாண்டம்''' ([[ஜூன் 27]], [[1922]] - [[ஜனவரி 31]], [[1988]]) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற [[தமிழ்]] எழுத்தாளர். ''[[சித்திரப்பாவை (நாவல்)|சித்திரப்பாவை]]'' நூலுக்காக, [[1975]]ஆம் ஆண்டின் [[ஞான பீட விருது]] பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். ''வேங்கையின் மைந்தன்'' என்ற நாவலுக்காக, [[1963]] ஆம் ஆண்டு தமிழுக்கான [[சாகித்ய அகாதமி விருது]] பெற்றார்.
==== வரலாற்றுப் புதினங்கள்====
# ''[[வேங்கையின் மைந்தன் (புதினம்)|வேங்கையின் மைந்தன்]]'' (இராசேந்திர சோழனின் கதை)
# ''[[கயல்விழி_கயல்விழி (புதினம்)|கயல்விழி]]'' (இது மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் என்னும் பெயரில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.) (சுந்தரபாண்டியன் கதை)
# ''[[வெற்றித் திருநகர் (புதினம்)|வெற்றித் திருநகர்]]'' (விசுவநாத நாயக்கன் கதை)
 
2,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2266497" இருந்து மீள்விக்கப்பட்டது