"அக்கரைப்பற்று" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
adding unreferened template to articles
சி (தானியங்கிஇணைப்பு category அம்பாறை மாவட்டம்)
சி (adding unreferened template to articles)
{{சான்றில்லை}}
{{unreferenced}}
{{Infobox settlement
| longd=81 | longm=51 | longs=0 | longEW=E
}}
'''அக்கரைப்பற்று''' என்பது [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசமாகும். 99.1 சதுர கிலோமீற்றர் பரப்பினை கொண்ட அக்கரைப்பற்றில், 35538 பேர் வசிக்கின்றனர் என இலங்கையின் 2003 ற்கான புள்ளிவிபர தகவல்கள் சொல்லுகின்றன. இது தமிழர்களும் முஸ்லிம்களும் வாழுகின்ற பிரதேசமாகும்.
 
அக்கரைப்பற்றின் எல்லைக் கிராமங்களாக [[அட்டாளைச்சேனை]]யும் மறு பக்கம் [[இறக்காமம்|இறக்காமமும்]], இன்னொரு எல்லையாக [[தம்பிலுவில்|தம்பிலுவிலும்]] காணப்படுகின்றன. அண்மையில் அக்கரைப்பற்று மாநகர சபையாக அக்கரைப்பற்றின் மத்திய பகுதி தரமுயர்த்தப்பட்டதோடு அதன் மேற்குப்பகுதியான குடியிருப்பு அக்கரைப்பற்று பிரதேசசபையாக மாற்றப்பட்டது. இது அக்கரைப்பற்று மேற்குப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பள்ளிக்குடியிருப்பு, ஆலிம் நகர், போன்ற சிற்றூர்களை உள்ளடக்கிய உள்ளூராட்சி அமைப்பாக உள்ளது.
==அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபலங்கள்==
*அதா உல்லாஹ் - அமைச்சர்
*கலாநிதி தீன் முஹம்மது -கட்டார் பல்கலைக்கழகத்தின் துணைப்பீடாதிபதி
 
==அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள்==
2,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2266512" இருந்து மீள்விக்கப்பட்டது