அக்காபா வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி adding unreferened template to articles
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{unreferenced}}
{{Infobox body of water
வரி 23 ⟶ 24:
== புவியியல் ==
இக் குடா சினாய்த் தீபகற்பத்திற்குக் கிழக்குத் திசையிலும், அராபியத் தலை நிலத்துக்கு மேற்குத் திசையிலும் அமைந்துள்ளது. இக் குடாவும் சுயெசுக் குடாவும் செங்கடலின் வடபகுதியின் நீட்சியாக அமைந்துள்ளன. அக்காபா குடா, சுயெசுக் குடாவுக்குக் கிழக்கே அமைந்துள்ளது. [[ஜோர்தான்]], [[எகிப்து]], [[இசுரேல்]], [[சவூதி அரேபியா]] ஆகிய நாடுகள் இக் குடாவைத் தமது எல்லைகளுள் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளன. நடுப் பகுதியில் இதன் ஆழம் கூடிய அளவாக 1850 மீட்டர்கள் வரை உள்ளது.
 
 
{{coord|28|41|10|N|34|41|44|E|type:waterbody|display=title}}
"https://ta.wikipedia.org/wiki/அக்காபா_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது